“பாவாடையை கிழிச்சு காட்டுறேன்.. பதறாம பாருங்க..” – பால் தொடையை பவுசாக காட்டும் மாள்விகா ஷர்மா..!

ஜொலிக்கும் அழகில் சொக்க வைக்கும் அழகி மாள்விகா ஷர்மா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். விளம்பரப் படங்களில் மூலம் பல கோடி ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர்.

இவர் விளம்பர படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது.

தற்போது வளர்ந்து வரும் நடிகையான இவர் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். திரை உலகிற்கு இவர் காலடி எடுத்து வைத்த போது இவர் வயது 18 தான். 18 வயது பருவ மொட்டான இவர் ரசிகர்களின் இதயத்தை தொட்ட கதாநாயகிகளின் வரிசையை விரைவிலேயே எட்டிப் பிடித்தார்.

ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களுக்கு வாட்டசாட்டமான உடல் வாக்கோடு கொழுகொழு மேனியை காட்டி விட்டால் போதும் விரைவிலேயே அவர்களுக்கு பிரமோஷங்களை தந்து விடுவார்கள். அந்த வகையில் இவரது மேனி அழகு மெருகுற இருந்ததின் காரணமாக ரசிகர்களின் நெஞ்சில் எளிதில் குடி புகுந்தார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டோர் இவரை ஃபாலோ செய்து வருகின்ற நிலையில் இவர் எப்போதும் ரசிகர்களுக்கு கிடா விருந்து வைக்கக்கூடிய வகையில் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படமும் அதீத கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது. கீழே ஒரு மிகப்பெரிய ஓபனிங் இருப்பதால் தொடை அழகு அப்படியே தெரிகிறது.

இந்த வழவழப்பான தொடையில் எதை வைத்தாலும் வழுக்குச் சென்று விடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பல பல தொடை அழகை காட்டி பலரையும் மயக்கி விட்டார்.

முன்னழகு கேட்கவே வேண்டியதில்லை. தன்னை மிஞ்சிய அந்த முன் அழகையும் எடுப்பாக காட்டி துடிப்பான இளைஞர்கள் மனசில் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை தூண்டும் படி ஒவ்வொரு போட்டோவும் இருப்பதால் ரசிகர்கள் அதைப் பார்த்து வருகிறார்கள் பார்த்து வரும் சில ரசிகர்கள் தான் பெற்ற அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த புகைப்படங்களை தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்வதால் இவரை லைக் மழையில் குளிக்க வைத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …