ஆளே இல்லாத காடு.. அழகா தெரியும் மேடு.. ஈரமான உடையில் மமிதா பைஜூ கிளுகிளு போஸ்..!

கேரளாவில் இருக்கும் கோட்டைய மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளிப்படிப்பை மேரி மவுண்ட் பப்ளிக் பள்ளியில் படித்ததை அடுத்து கிடாங்கூரில் உள்ள என் எஸ் எஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றதை அடுத்து கொச்சியில் இருக்கும் சேக்ரெட் ஹார்ட் கல்லூரியில் உளவியல் துறையில் பிஎஸ்சி படித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவரது நடிப்பை பார்த்து பலரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள். இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

ஆளே இல்லாத காடு..

2017-ஆம் ஆண்டு வெளி வந்த சர்வோபரி பாலக்காரன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதே ஆண்டு தேனி 2 கொண்டாட்டங்கள் படத்திலும் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ஆப்பரேஷன் ஜாவா, சூப்பர் சரண்யா மற்றும் பிரணயா விலாசம் ஆகிய படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் வெகுவாக ரிச் ஆன இவர் நடிப்பில் வெளி வந்த பிரேமலு என்ற திரைப்படமானது மலையாள திரைப்படத்துறையில் மூன்றாவது அதிக வசூல் சாதனையை படைத்தது.

அழகாகத் தெரியும் மேடு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ஆளில்லாத காடு அழகாக தெரியும் மேடு என்று ரசிகர்கள் கவித்துவமாக அவரது அழகை ஆராதனை செய்து வருகிறார்கள்.

மேலும் ஈரமான உடையில் கிளு கிளு போஸ் தந்திருக்கும் மமீதாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தோடு ஒட்டி விட்டதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவித்து வரும் இளசுகள் அனைத்தும் தாறுமாறாக இவரை ரசித்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்திடாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் என்ன விலை கொடுத்தாவது பேரழகியை பார்த்து விட வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ஈரமான உடையில் மமிதா பைஜூ..

மனதில் மறைந்து கிடக்கும் அது போன்ற ஆசைகளை தூண்டி விடுவது போல இவருடைய பார்வை இருப்பதாக சொல்லி இருப்பதோடு உடலை வளைத்தும், நெளித்தும் கண்களை மூடியும் இவர் காட்டும் ஜாடையை பார்த்து தாங்க முடியவில்லை என்ற ஒற்றை வார்த்தையை போட்டு விட்டார்கள்.

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் ஏற்படாது ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரு வாரத்திற்கு மேல் தாங்கும் என்று சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் இவரோடு காதல் மொழி பேச துடித்துக் கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இணையத்திலிருந்து இளசுகளின் இதயத்திற்கு ஊடுருவிய இந்த புகைப்படத்தின் தாக்கத்தால் ஒரு குட்டி சுனாமியை ஏற்பட்டு விட்டது என்று சொல்லிவிடலாம்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து புகைப்படங்களை உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள விரும்புவீர்கள்.

ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னங்கற என்ற பாடலை பாடி அவர்களது ஆசைகளை வெளிப்படுத்தி வரும் இளசுகளின் கேள்விக்கு இவர் பதில் அளிப்பாரா என்ற ஏக்கத்தோடு சிங்கிள் பசங்க அனைவரும் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version