“இது போதும்.. ஒரு நாளைக்கு தாங்கும்..” – வயசு பசங்களை வளைத்து போட்ட “மாநாடு” கல்யாணி பிரியதர்ஷன்..!

கல்யாணி பிரியதர்ஷன் ( Kalyani Priyadarshan ) நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தது குறித்து பேசிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று இந்த படத்தின் கதை கேட்டபோது நான் தெரிந்து கொண்டேன்.

Kalyani Priyadarshan

அதேபோல இந்த படம் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை எனக்கு மிகவும் மகிழ்ச்சியான பதிவு செய்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றாலும் கூட நடிகை கல்யாணி பிரியதர்ஷினி ரசிகர்களை தேவையான அளவுக்கு கவரவில்லை என்பதுதான் நிலவரமாக இருக்கிறது.

எனவே தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வருகிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். எனவே இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டு இருக்கிறார்.

Kalyani Priyadarshan

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Kalyani Priyadarshan

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவும் தயாராக இருப்பதை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

Kalyani Priyadarshan

இவருடைய ஆசை நிறைவேறுமா..? இவருடைய சினிமா வாய்ப்புகள் எப்படி இருக்க போகிறது..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இவர் வெளியிட்டுள்ள இவருடைய இந்த புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசிக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …