பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டு உரிமை ரெட் ஜெய்ண்ட் மூவிக்கு நோ – லைக்கா ப்ரொடக்ஷனுக்கு மணிரத்தினத்தின் அட்வைஸ்!

இந்தியத் திரை வரலாற்றில் ஆவலோடு காத்திருக்க கூடிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு  முடிந்து விட்ட நிலையில் இந்த   படத்திற்கான  வெளியீட்டு உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவிக்கு அளிப்பது நல்லதல்ல என்று அட்வைஸ் கூறியிருக்கிறார் மணிரத்தினம்.

 மணிரத்தினத்தின் கடுமையான உழைப்பால் இன்று வளர்ந்து நிலையில் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காக லைகா நிறுவனம் பல கோடி ரூபாய்கள் செலவு உள்ளது படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் 225 கோடி இந்த படத்திற்காக போடப்பட்ட தே அதன்பின் படப்பிடிப்பு நடக்கின்ற வேளையில் இது 500 கோடியாக சென்றது.

 தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தையும் வெளியிடக்கூடிய உரிமையை ரெட்டை மூவி மேக்கர்ஸ் கைப்பற்றி வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான் இதையடுத்து இந்த படத்தையும் இவர்கள் கைப்பற்றி விநியோகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இவர்கள் மூலம் வெளியீடபடக்கூடிய படத்திற்கு முதலில் இவர்கள் பணம் தருவதில்லை. படம் ஓடி வரும் வேளையில் படத்திற்கான லாபத்தில் இருந்து 15 சதவீதத்தை மட்டும்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் எடுத்து கொண்டு மீதியுள்ள தொகையை முழுமையாக அந்த தயாரிப்பாளர்களிடம் தந்துவிடுவார்கள். இதனால்தான் மணிரத்தினம் உதயநிதியிடம் எந்த படத்தை வெளியிடக் கூடிய உரிமையை தரவில்லை என்று தெரிகிறது.

 இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கக்கூடிய இந்த பொன்னியின் செல்வன் படம் சுமார் 700 கோடிகளுக்கும் மேல் லாபத்தை ஈட்டித்தரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது எந்த நிலையில் இந்த படம் ஒரு மாபெரும் ஃபிட்டாக இருக்கும் அல்லது நினைப்பதற்கு எதிராகவும் அமையலாம்.

 இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் மணிரத்தினம் எனக்கு ஒரு சிறந்த அட்வைஸ் கொடுத்து இருக்கலாம் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

எனவே மணிரத்தினத்தின் அதிரடியான முடிவை எண்ணி அனைவரும் வியந்து வருகிறார்கள். டைரக்டர் மணி சார் போட்ட கணக்கு ஒர்க் அவுட் ஆனால் சரிதான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …