மீனாவை அதுக்கு அழைத்தேன்.. மீனாவின் அம்மா எகிறுனாங்க.. போட்டு உடைத்த பிரபலம்..!

சிவாஜி நடிப்பில் வெளி வந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து முன்னணி நடிகையாக மாறிய நடிகை மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் பல தமிழ் திரைப்படங்களில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மீனாவை அதற்கு அழைத்தேன்..

நடிகை மீனாவின் நடிப்பில் வெளி வந்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருந்ததோடு தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சில முக்கிய படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலுக்கு நடனமாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அத்துடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இன்னும் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து இவர் 40 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்ததை அடுத்து இவரை கௌரவிக்க கூடிய வகையில் தனியார் youtube சேனல் ஒன்று மீனா 40 என்ற பெயரில் விழா எடுத்தது.

அவங்க அம்மா எகிறு னாங்க..

அந்த சமயத்தில் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த மீனா தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு நிகழ்ச்சிக்கு காம்ஃபியர் பண்ண மீனாவை கூப்பிட்டு இருக்கிறார்.

உண்மை உடைத்த பிரபலம்..

இதனை கேள்விப்பட்ட நடிகை மீனாவின் அம்மா ரொம்ப தப்பா என்ன பேசிட்டாங்க. நான் ஒரு தயாரிப்பாளர் மீனா கிட்ட ஒரு மேட்டர் கேட்கிறேன் என்று சொன்னதை அடுத்து மிக ஓவராக கிராக்கி பண்ணியதோடு மட்டுமல்லாமல் மதிக்காமல் பேசியது வேதனையாக உள்ளது.

இதனை அடுத்து நான் யாரிடமும் எதையும் கேட்பதில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணம் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவிய ரசிகர்களால் அதிகளவு பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version