“நைட் அதை பண்ணா தான் தூக்கமே வரும்…” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய மனிஷா கொய்ராலா.!

நேபாளத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா ஹிந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். திரை உலகில் புரட்சியை ஏற்படுத்திய நடிகை என்றால் அது மனிஷா கொய்ராலா என்று கூறலாம். இந்தியாவில் உள்ள ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் நடித்து பெருமை இவருக்கு உண்டு.

தமிழில் இவர் 1995ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய பாம்பே படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் இவர் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். குறிப்பாக கமலுடன் இந்தியன் ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிஸியாக படங்களில் நடித்து வந்த இவருக்கு 2010 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே விவாகரத்தை பெற்று விட்டார். இதன் பிறகு புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இவர் கடும் சிரமத்திற்கு ஆளான பின்னர் அந்த நோயின் தாக்கத்திலிருந்து போராடி மீண்டு வந்தார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய விஷயத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அது என்ன விஷயம் என்றால் இவர் இளம் வயதில் தூங்குவதற்கு முன்பு அதை செய்தால் தான் தூக்கமே வரும் என வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறி இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

அது என்ன விஷயம் என்றால் இளம் வயதில் கேமராவின் முன்பு நடிக்கும்போது பயம் இருக்கக்கூடாது என்பதற்காக மது அருந்த கற்றுக்கொண்டதாகவும், அதனை அடுத்து மது அருந்தும் கட்டத்தில் இருந்தால் தான் என்னால் இருக்க முடியும் என்ற நிலைக்கு தான் சென்றுவிட்டதாகவும் பேசியிருக்கிறார்.

மேலும் தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டார். அதன்பிறகு எனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய புற்றுநோய் காட்டியது என்றார்.

அந்த நிலையில் கடுமையாக போராடி அந்த நோயிலிருந்து மீண்டு இருக்கிறேன். தற்பொழுது குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன் என்று கூறி இருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.

இதனை அடுத்து தீய அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டதோடு கொடிய நோயிலிருந்து விடுபட்டு இருக்கும் மனிஷா கொய்ராலா நல்ல முறையில் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இறைவனைப் பிரார்த்தித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

எனவே தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வாக்கியத்தை புரிந்து கொண்டு நமது வாழ்க்கையில் நமக்கு நடக்கும் தீமைகளுக்கு நாம் காரணம் என்பதை உணர்ந்து எப்போதும் பாசிட்டிவான எண்ணங்களையும் பாசிட்டிவான வழிமுறைகளையும் பின்பற்றினால் வாழ்க்கையில் நல்ல முறையில் வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …