ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது இதை போட்டுக்க சொன்னாங்க.. மனிஷா கொய்ராலா ஓப்பன் டாக்..

நேபாளத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா நேபாள இந்திய பட நடிகையாக திகழ்ந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஹிந்தியில் பல படங்களில் நடித்த இவருக்கு தமிழ் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் மிகச்சிறந்த நாட்டிய கலைஞர் இவருக்கு பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி நடனம் நன்கு தெரியும்.

நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா திரைப்படமானது 1989-இல் வெளி வந்தது. இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து ஹிந்தியில் 1991 ஆம் ஆண்டு சௌடாகர் என்ற திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.

நடிகை மனிஷா கொய்ராலா..

தமிழில் மிக அற்புதமான திரைப்படங்களில் நடித்த மனிஷா கொய்ராலா இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.

இந்தியா முழுவதும் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது 53 வயதை தொட்டிருக்கும் இவர் ரஜினிகாந்த் ஒரு பாபா படத்தில் நடித்ததின் காரணத்தால் தான் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று ஒரு பேட்டியில் கூறி அதிர்ச்சியை தந்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அந்த நோயிலிருந்து வெளி வந்து இருக்கக்கூடிய இவர் தற்போது 53 வயதை தொட்டுவிட்டார். குறுக்கு சிறுத்தவளே என்ற பாடல் இவர் நடனம் ஆடி இருந்த அசைவுகளை ரசிகர்களால் இன்று அளவும் மறக்க முடியாது.

ரொமான்டிக் காட்சியில்..

பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகள் சில சமயங்களில் படுக்கையறை காட்சிகள் மட்டும் அல்லாமல் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் படத்தின் தன்மைக்கு ஏற்ப ஏற்படும்.

இதையும் படிங்க: அம்மா நடிகையை.. விடிய விடிய வேட்டையாடிய இளம் நடிகர்.. கார் பார்க்கிங்கில் நடந்த உச்ச கட்ட கொடுமை..

அந்த வகையில் நடிகை மனிஷா கொய்ராலா ஆரம்ப காலத்தில் இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் பயம் கொண்டு இருந்தார். மேலும் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க தடுமாறிய அவர் அது போன்ற காட்சிகளில் நடிக்க ஒரு பெக் போட்டுக் கொண்டால் பயம் இருக்காது என்ற பரபரப்பான கருத்தை கூறியிருக்கிறார்.

அப்படித்தான் ஒரு பெக்கினை போட்டுக் கொண்டு அது போன்ற காட்சிகளை ஒரே டேக்கில் முடித்து விடலாம் என்று சில நண்பர்கள் கூறியதை அடுத்து இவருக்கு மதுப்பழக்கம் ஆரம்பித்ததாகவும், ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு மது பழக்கத்திலிருந்து வெளி வந்த நிகழ்வினை மறக்காமல் கூறியிருக்கிறார்.

தற்போது தனக்கு மதுப்பழக்கம் எதனால் ஏற்பட்டது என்று ஓப்பனாக கூறிய இந்த பேச்சு தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரொமான்டிக் காட்சிகளில் நடிக்கும் போது இதை போட்டுத்தான் நடிப்பாரா? என்ற ஷாக்கிங் ஆன அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அப்படியே விட்டுவிடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ரொமான்டிக் சீன்களில் ஒரு பெட் போட்டு தான் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார் என்ற விபரத்தை கூறி வருவதோடு, இவரை போல தற்போது இருக்கும் ஹீரோயின்களும் இந்த வழிகளை ஃபாலோ பண்ணுகிறார்களா? இல்லையா? அப்படி என்றால் அந்த வரிசையில் எந்த நடிகை இருக்கிறார் என்பது போன்ற தர்க்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆத்தி.. எத்த தண்டி.. வெறும் ப்ரா.. பொதுவெளியில் கிளாமர் ராணியாக ரச்சிதா மகாலட்சுமி..!

மேலும் அந்தப் பழக்கத்தால் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளி வந்து இருக்கக்கூடிய இவருக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் மிக நன்றாக தெரியும். எனவே இவரது வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி யாரும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version