இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பாம்பே படத்தில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட் நடிகையான இவருக்கு மணிரத்தினத்தின் படத்தின் மூலம் தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறலாம்.
இதன் காரணமாக இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மாபெரும் வெற்றியை தந்ததோடு ரசிகர்களின் இதய நாயகியாக திகழ்ந்தார்.
ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த போது கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து வித்தியாசமாக நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் இவர் வில்லியாக, சித்தியாக, அம்மாவாக நடித்து ரசிகர்களின் உணர்வுகளுக்கு தீனி போட்டார் என்று கூறலாம்.
தற்போது இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 50 வயதை நெருங்கி விட்ட போதிலும் இவர் வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு ஆட்டம் போடுவார்.
அந்த வரிசையில் தற்போது பிசினி உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பலரையும் ஆச்சிரியத்தில் மட்டுமல்ல ஆட்டம் போடவும் வைத்துள்ளது. 90களில் கலக்கி வந்த மனிஷா கொய்ராலா இப்போது வெளியிட்டு இருக்கும் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து பிரளயமே ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.
தண்ணீருக்குள் மூழ்கிய படி முத்து குளிக்கப் போறாரா என்று கூட தெரியாத அளவுக்கு முன் அழகு இரண்டும் முட்டிக்கொண்டு தெரிய அதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு மூச்சை முட்டி விட்டது என்று கூறலாம்.
View this post on Instagram
துவட்டாத ஈரத் துளிகள் ஒவ்வொன்றும் அவர் தலைமுடியில் இருக்கிறது. இந்த ஈரத்துளிகள் தன் மேல் விழுந்து பன்னீராய் மாறாதாய் என்று ரசிகர்கள் தவம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.இதுவரை எந்த அளவு படுக்க கவர்ச்சியான புகைப்படங்கள் வெளிவந்திருக்குமா என்று தெரியாத நிலையில் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம்.