நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.. சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

மாடலிங் அழகியான மனிஷா யாதவ் 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்தில் தமிழ் சினிமாவில் என்ரியனார்.

மீண்டும் இவருக்கு தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் நடித்த வேடம் மிகவும் அழுத்தமான வேடமாக இருந்த காரணத்தினால் நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய அருமையான சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்தது.

மேலும் இதனை சீரிய முறையில் பயன்படுத்தி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு ஹோலிவுட் வாய்ப்பை அமைந்தது தந்தது.

இவர் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷோடு இணைந்து திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இந்தப் படத்தில் போதுமான அளவு கிளாமரை காட்டி நடித்திருந்த இவருக்கு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 என்ற படத்தில் இரண்டாம் பகுதியில் சொப்பன சுந்தரி என்கிற பாடலில் ஐட்டம் சாங் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து இவரை மனிஷா என்று அழைப்பதை விட சொப்பன சுந்தரி என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள்.

மேலும் சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத காரணத்தினால் அவ்வப்போது இவர் படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.தற்போது ஜாலியாக டூர் சென்றிருக்கக்கூடிய இவர் பிகினி உடையில் ரசிகர்களை கிரங்கடிக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்திருக்கிறார்.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத இவர் மேலும் அதீத கவர்ச்சியுடன் முன்னடகு பின்னழகு முழுவதும் வெளியே தெரியும் வண்ணம் பிகினியில் சூப்பராக காட்சியளிப்பதால் காட்சியளித்திருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இதை எடுத்து இவரது ரசிகர்கள் படங்கள் அதிகம் கைவசம் இல்லாத நிலையில் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு படங்களை தேடி வருகிறார் என்றும் இது போன்ற அதீத கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து வரும் இளைஞர்கள் மட்டையாகி விட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam