“ஆத்தாடி.. என்னமா பொசுக்குன்னு இப்படி காட்டிட்ட…” – டூ பீஸ் உடையில் துடிக்க வைத்த மனிஷா யாதவ்..!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

அந்த படத்திற்கு பிறகு தான் நடித்த ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்கள் மத்தியில் சொப்பன சுந்தரி நான் தான் என்று எழுதி வாங்கி கொண்டார்.

இந்த படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய வேதனையையும் வெளிபடுத்தி இருக்கிறார் நடிகை மனிஷா யாதவ். சென்னை 600028 படத்தில் என்னை ஹீரோயின் என்றுதான் கூறி படத்தில் நடிக்க வைத்தார்கள்.

என் சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகுதான் நான் ஹீரோயின் இல்லை என்னை ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடும் ஐட்டம் டான்சராக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று பேசியிருந்தார்.

நடிகை மனிஷா யாதவ் இந்த விவகாரம் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போகவே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் நடிகை மனிஷா யாதவ்.

தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கும் இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து இருந்தாலும்கூட மேலே ஏதாவது உடையை உடுத்திக் கொண்டால் அது குட்டையான பாவாடை போன்ற ஏதாவது ஒன்றை கட்டிக்கொண்டு தான் போஸ் கொடுப்பார்கள்.

வெகு சில நடிகைகள் மட்டுமே டூ பீஸ் நீச்சல் உடையில் தங்களுடைய அழகை ரசிகர்களுக்கு ஒட்டுமொத்தமாக காட்டி விருந்து வைப்பார்கள். அந்த வகையில் நடிகை மனிஷா யாதவ் தன்னுடைய அழகை இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam