புதருக்குள் மேலாடையை கழட்டி.. இளசுகளை தவிக்க விடும் மனிஷா யாதவ்..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

கடைசியாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற ஒரு பாடலில் ஐட்டம் டான்சராக ஆட்டம் போட்டிருந்தார்.

இது குறித்து பேசிய மனிஷா யாதவ் என்னை இந்த படத்தின் ஹீரோயின் என்று தான் இந்த பாடலுக்கு நடனம் ஆட வைத்தார்கள். ஹீரோயின் போல சில காட்சிகளையும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

ஆனால் அந்த காட்சிகள் எல்லாம் வெட்டி வீசி விட்டு என்னை ஒரு ஐட்டம் டான்ஸர் போல காட்டி உள்ளார்கள் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். நான் முழுதாக கதையை கேட்காமல் இவருடைய படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று கூறியிருந்தார் நடிகை மனிஷா யாதவ்.

ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சொப்பன சுந்தரி என்ற ஒரு பெயர் நிலைத்துவிட்டது. சொப்பன சுந்தரி என்ற பெயருக்கு பெரிதாக விளக்கமும் தேவையில்லை. கரகாட்டக்காரன் காலத்தில் இருந்து சொப்பன சுந்தரி என்ற பெயர் ரசிகர் மத்தியில் பிரபலமான ஒன்று.

அந்த பிரபலத்திற்கு சொந்தக்காரியாக சொப்பன சுந்தரியாக மனிஷா யாதவ் மாறிவிட்டார். திருமணமான பின்பு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

அப்படி குறைத்த உடல் எடையை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், புதருக்குள் மேலாடையை கழட்டுவது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …