வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அறிமுகமானவர் தான் மனிஷா யாதவ். இதனைத் தொடர்ந்து இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படம் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு ரசிகர்கள் மத்தியில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை கொடுத்தது. மேலும் இவர் வெங்கட்பிரபுவின் சென்னை இருபத்தி எட்டு இரண்டாம் பாகத்தில் சொப்பனசுந்தரி என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருப்பார்.
ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் இவர் உடல் எடை அதிகரித்து விட்டது. இதனை தொடர்ந்து இவர் ஒர்க்கவுட் செய்வதின் மூலம் தற்போது உடல் எடை குறைந்து சிக்கன ஆகிவிட்டார்.
இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவர் சினிமாவில் இருந்து ஒரு ப்ரேக் எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை குஷிப்படுத்த பல புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்வார்.
இவரின் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவு உள்ளதால் இவர் புகைப்படங்களுக்கு உடனே லைக் மற்றும் கமெண்ட் கிடைக்கும்.
இதனை அடுத்து இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டை ஆகி விட்டார்கள்.மேலும் இவர் மேலாடையை சுழற்றியபடி படு கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
நீங்களும் அந்த கிளாமரான புகைப்படத்தை பார்த்தால் தலைப்பு சொல்வது உண்மையா..? இல்லையா..? என்பது உங்களுக்கு தெளிவாகும்.எப்பவும் இல்லாத அளவு இப்போது இந்த கவர்ச்சி எதற்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இதற்கு தகுந்த பதில் தருவாரா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தீபாவளி சமயம் என்பதால் கூடுதலாக விட்டாரோ..? என்று அனைவரும் கலாய்த்து வருகிறார்கள்.