“உன்னோட ச***ர் நான் தான்…” – கணவருடன் படு நெருக்கமாக இருக்கும் “சொப்பன சுந்தரி” மனிஷா யாதவ்..!

தமிழ் திரைப்படங்களில் ஒண்ணுமே தெரியாத ஹோம்லி ஹீரோயினாக அறிமுகமாகி ஆரம்ப. ஆரம்பத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக புகழ் பெற்றவர் தான் நடிகை மனிஷா யாதவ்.

இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி இருந்தார் .

நடிகை மனிஷா யாதவ்:

இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது கொடுத்து அவருக்கு கௌரவிக்கப்பட்டது.

முதல் படத்தை அடுத்து அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது .

2013 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பும் அவரது கதாபாத்திரமும் எல்லோரது கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம் .

மாபெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தால் மீண்டும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டார் மனிஷா யாதவ் .

தொடர்ந்து ஜன்னல் ஓரம் திரைப்படத்தில் நடித்தார். மேலும் ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார் .

திரைப்படங்களில் மனிஷா யாதவ்:

இருந்தாலும் பெரிதாக அவருக்கு மார்க்கெட் தக்க வைக்கும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனிடையே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்த மனிஷா யாதவுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் கிடைத்த வாய்ப்புகளில் துணிந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படித்தான் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் மனுஷா யாதவ் மிக மோசமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்த போது ஜிவி பிரகாஷ் உடன் மனிஷா யாதவ் கிட்டத்தட்ட 36 முறையில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தாக ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் .

ஜிவி பிரகாஷ் உடன் 36 லிப்லாக்:

அதாவது ஜிவி பிரகாசுக்கு கூச்சமாக இருந்ததாகவும் இதனால் 36 முறை டேக் வாங்கி மனுஷன் யாதவ் உடன் லிப்லாக் காட்சியில் நடித்ததாகவும் கூறியிருந்தார் .

அது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விவகாரத்திற்கு இந்த லிப்லாக் காட்சிதான் மிக முக்கிய காரணமாக பேசப்பட்டது.

தொடர்ந்து மனிஷா யாதவ்விற்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காதுதால் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

உன்னோட ச***ர் நான் தான்:

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது தனது கணவருடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தின் கேப்ஷனில் “உன்னோட சக்கர் நான் தான்” என்று மோசமான டைட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கணவருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டு மனிஷா யாதவ் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version