ப்பா.. கண்ணு கூசுதே..! – ஆளை மயக்கும் அழகில் துஷாரா விஜயன் நச் போஸ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென் இந்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகை துஷாரா விஜயன் அவர்கள் இவர் தமிழ்நாட்டை பூர்விமாகக் கொண்டவர் 1997 அக்டோபர் 14ஆம் தேதி மதுரைக்கு அருகில் உள்ள திண்டுக்கல்லில் பிறந்தவர் நடிகை உஷாரா விஜயன் அவர்கள்.

தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முடித்துவிட்டு தனது கல்லூரி படிப்பை எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியில் பயின்றார் அதன் பின்பு மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் பேஷன் ஸ்டடிஸ் என்ற படிப்பை மற்றொரு கல்லூரியில் முடித்தார்.

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடிகர் திராஜ் அவர்களது கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் தமிழில் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளன.

2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் அவர்களது இயக்கத்தில் நடிகர் ஆர்யா அவர்கள் நடித்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே வெகுவாக பேசப்பட்ட கதாபாத்திரமாக அமைந்தது இதன் மூலம் இவர் தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக பலம் பெற தொடங்கினார்.

2022 ஆம் ஆண்டு மட்டும் இவருக்கு மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்தில் நடிகர் மினி கோபி அவர்களது கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படம் கலர்ஸ் தமிழ் சேனலில் சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்பு பா ரஞ்சித் அவர்களது இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற ரொமாண்டிக் மியூசிக்கல் டிராமா பிலிம் நடித்திருந்தார் இந்த படத்தில் நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் அவர்களும் கலையரசன் அவர்களும் நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் அவர்கள் இசையமைத்திருந்தார் இந்த படத்தில் ரீனா என்ற கதாபாத்திரத்தில் உஷாரா விஜயன் அவர்கள் நடித்திருந்தார்.

பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம் அதன் பின்பு நட்சத்திரம் நகரில் இருந்து என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது இதன் மூலம் இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் துஷாரா விஜயன் அவர்கள் தனது instagram பக்கத்தில் அடிக்கடி சில கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அந்த அடிப்படையில் இவர் தற்போது பகிர்ந்து உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …