யம்மா.. பேசாம இருமா.. எழுந்துட போகுது.. சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..!

வருது, வருது, விலகு, விலகு, வேங்கை வெளியே வருது.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது சீரியல் நடிகை மஞ்சு பத்ரோஸ் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா. அந்தக் காரணத்தை விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

யம்மா.. பேசாம இருமா..

சீரியல் நடிகையான மஞ்சு பித்ரோஸ் ஒரு மிகச்சிறந்த மலையாள தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை ஆவார். இவர் 2003-இல் கிடைத்த ஒரு வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டார்.

அந்த வகையில் ஏகே லோகிதாஸ் திரைப்படம் சக்கரம் படத்திற்கான நடிகர்கள் குழு ஒரு நடன நிகழ்ச்சிகளில் இருந்து அவரது புகைப்படத்தை பார்த்த போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் மழவில் மனோரமாவின் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான வெருதே அல்ல பர்யாவின் சீசன் இரண்டில் அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து அதே சேனலில் பிரபலமான நகைச்சுவை சிகாம் மணி மையத்தில் தனது முதல் தொலைக்காட்சி நடிப்பு பாத்திரத்தை திறமையான முறையில் செய்திருந்தார்.

தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடித்திருக்க கூடிய இவர் அவலோடப்பம் மற்றும் மீரா போன்ற குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் சிமி சாபுடன் உடன் இணைந்து பிளாக்கீஸ் என்ற youtube சேனலை வைத்திருக்கிறார். இந்த சேனலில் 120k சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

எழுந்துட போகுது..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அவர் பயணம், வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு கொண்டவர்.

மேலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து கொள்ளவும், புதிய பட வாய்ப்புகளையும் சின்னத்திரை வாய்ப்புகளையும் பெறுவதற்காக அடிக்கடி இணையத்தில் ரசிகர்களை கவரக் கூடிய வகையில் வண்ண, வண்ண உடைய அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது வரை யாருமே வெளியிடாத அளவு வித்தியாசமான திகில் நிறைந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் நடிகை மஞ்சு பத்ரோஸ் வெளியிட்ட புகைப்படம்..

இந்த புகைப்படத்தை பார்த்து சற்றே மிரண்டு இருக்கக் கூடிய ரசிகர்கள் எம்மா பேசாம.. இருமா.. எழுந்திட போகுது என்று கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் மஞ்சு பத்ரோஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இருக்கும் மிருகம் தான்.

இவர் புலி கூண்டுக்குள் சென்று தூங்கிக்கொண்டிருக்கும் புலியின் பின்னால் கை வைத்து எடக்கு மடக்கான போஸ் கொடுத்துள்ளார் நடிகை மஞ்சு பத்ரோஸ். இதனை பார்த்த ரசிகர்கள்,யம்மா.. பேசாம இருமா.. எழுந்துட போகுது.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களால் அதிக அளவு திகிலோடு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version