லேடி சூப்பர் ஸ்டாரை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கிய மகள்.. அடக் கொடுமையே என்ன சாபமோ?

மலையாள திரை உலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழும் மஞ்சு வாரியர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர்.

இவருடைய தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழை மிக சிறப்பாக பேசக்கூடிய நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார். இவர் மலையாளத்தில் சாட்சியம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது.

நடிகை மஞ்சு வாரியர்..

நடிகை மஞ்சு வாரியர் தமிழை மிகச் சிறப்பாக பேச காரணம் இவர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பிறந்து வளர்ந்தது தான். 1995-ஆம் ஆண்டு முதல் மலையாள படங்களில் நடித்து மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்றவர்.

தமிழைப் பொறுத்த வரை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தில் நடிகை மஞ்சு வாரியரின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவனத்தை ஈர்த்தது.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தல அஜித்தோடு இணைந்து துணைவு படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை பகுதி இரண்டில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையின் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கிய மகள்..

நடிகை மஞ்சு வாரியர் பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணத்திற்கு சாட்சியாக மீனாட்சி என்கின்ற மகள் ஒருத்தி இருக்கிறார்.

இந்நிலையில் தனது கணவருக்கு மற்றொரு நடிகையோடு இருக்கும் தொடர்பை அறிந்து கொண்டதை அடுத்து 2015-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியாரின் மகள் மீனாட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படுவதற்கு காரணம் அண்மையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் அவர் நடனமாடிய வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து உள்ளதோடு மீனாட்சி பார்ப்பதற்கு அச்சு அசலாக தனது அம்மா மஞ்சு வாரியர் போல் இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனினும் ரசிகர்கள் என்ன சொல்லி என்ன செய்ய சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய மஞ்சுவாரியாரின் மகள் தனது அம்மாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஒன்றைக் கூட இது வரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதில்லை.

அடக் கொடுமையே என்ன சாபமோ?

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே டேர்ம் சரியில்லை என்று பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் Instagram பக்கத்தில் மஞ்சு வாரியர் தனது மகள் மீனாட்சியை ஃபாலோ செய்தாலும் மீனாட்சியை அவர் அம்மாவை ஃபாலோ செய்யவில்லை.

அது மட்டுமில்லாமல் டாக்டர் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை தனது தந்தையோடும் சிட்டியோடும் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய மீனாட்சிக்கு ஊரே சேர்ந்து வாழ்த்துக்களை வாரி வழங்கி இருந்தாலும் அவருடைய அம்மா மஞ்சு வாரியர் வாழ்த்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதனை அடுத்து அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே அப்படி என்னதான் உள்ளது என்ற ரீதியில் நடிகையை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிய மகள் மீனாட்சியை பற்றியும் அவர் அம்மா பாவம் தான் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version