அழகில் அம்மாவை மிஞ்சும் அசுரன் மஞ்சு வாரியர் மகள்..! அடடா எம்புட்டு அழகு..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சு வாரியர் திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் புள்ளி கிராமத்தை சேர்ந்தவர். ஆனால் இவர் பிறந்தது என்னவோ தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பிறந்திருக்கிறார்.

மஞ்சு வாரியர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்ததை அடுத்து மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படக்கூடிய அளவு இவரது நடிப்பு திறன் உள்ளது.

நடிகை மஞ்சு வாரியர்..

இந்நிலையில் மஞ்சு வாரியர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து சல்லாபம், ஈ புழையும் கடந்து, தூவல், கொட்டாரம்,களியாட்டம் போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதை பெற்றதோடு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதியையும் பெற்ற இவர் பிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகரான திலீப்பை விவாகரத்து செய்து தன் மகளோடு தனித்து வாழ்ந்து வருகிறார். இதை அடுத்து தான் நடிகர் திலீப் காவிய மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தமிழைப் பொறுத்த வரை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளி வந்த அசுரன் படத்தில் தான் நடிகை மஞ்சு வாரியார் நடித்து அசத்திருந்தால் இதன் பிறகு அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்து நடித்தார்.

மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பகுதியில் விஜய சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதோடு மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அழகில் அம்மாவை மிஞ்சும் மகள்..

பொதுவாகவே சமூக வலைதளங்களில் அனைவரும் தற்போது பரபரப்பாக உலா வருவதைப் போல மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியும் தற்போது அவரது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதிகளவு லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு அடியாத்தி இது என்ன ஃபீல் என்ற பாடல் வரிகளை பாட வைத்து விட்டது.

அடடா எம்புட்டு அழகு..

சைடு போஸில் ஆளை அசத்த கூடிய வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதோடு கையில் செல்போனோடு காட்சிகளை திறப்பதை பார்த்தால் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் அடடா எம்புட்டு அழகு என்ற ஒத்தை வார்த்தையை போட்டு ரசிகர்கள் அனைவரும் மஞ்சுவாரியாரின் மகள் மீனாட்சியின் அழகிய புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்களை தருவதோடு மட்டுமல்லாமல் இரவு தூக்கத்தையும் இழந்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version