“நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு நடிக்கிறது..” பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் “அசுரன்” மஞ்சு வாரியர்..!

மஞ்சு வாரியர் : ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை மஞ்சு வாரியர்.. தன்னுடைய கனவுகளை துரத்தி சொல்வதற்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது என்று பேசிய விஷயங்கள் வைரல் ஆனது.

மத்திய வயதில் சினிமாவுக்குள் நுழைந்து நடிப்பில் கலக்கியவர் நடிகை மஞ்சு வாரியார். நடிகை, தயாரிப்பாளர், கர்நாடக கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டிருக்கும் இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில் பிறந்த இவர் கேரளா மாநிலம் புல்லு கிராமத்தை பூர்விகமாக கொண்ட பெற்றோர்களுக்கு மகளாகவார். மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர் நடிகர் திலீப்பை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சு வாரியர்

20 மலையாள படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி குச்சிப்புடி நடன நிகழ்ச்சிக்காக மீண்டும் மேடை ஏறினார்.

பின்னால் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கியவர் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இடையில் மஞ்சு வாரியர் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகை மஞ்சு வாரியருக்கு சக்களத்தியானார்.

காவியா மாதவன் உடன் தகாத தொடர்பில் இருந்த திலிப் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக திலீப்பை பிரிந்தார்.

FOOTAGE

சமீபத்தில் கூட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த நடிகை மஞ்சு வாரியார்.. தற்போது நானும் எத்தனை நாளைக்கு தான் இழுத்துப் போகிறேன் என்று கூறும் விதமாக ஃபூட்டேஜ் ( FOOTAGE ) என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படுக்கையில் ஹீரோ மீது லோட்டஸ் பொஷிஷனில் குத்த வைத்திருக்கும் மஞ்சு வாரியர் தோல் நிறத்தில் ப்ரா அணிந்துள்ளார்.

டக்கென பார்த்தால் மேலாடை எதுவும் அணியாமல் இருப்பது போல தோன்றுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அந்த புகைப்படத்தை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம் : https://www.instagram.com/p/C3U22S5Pl-I/

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version