இது தொடையா…? இல்ல, மைதா மாவு சிலையா..? – நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் இளம் நடிகை மன்னார் சோப்ரா..!

பிரபல நடிகை மன்னார் சோப்ரா கடந்த 1993 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சண்டமாருதம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விமல் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான காவல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் நாகேந்திரன் இயக்கியிருந்தார்.

தொடர்ந்து கன்னடம் தெலுங்கு தமிழ் என நடித்து வரும் இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் எதுவும் நிவர்த்தி இல்லை என்பதுதான் உண்மை.

இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய உறவினர் பிரியங்கா சோப்ரா தான் இவர் பல வாய்ப்புகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் தற்பொழுது நீச்சலுடையில் வெளியீட்டு கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்த வருகின்றது.

கருப்பு நிறத்திலான நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் மன்னார் சோப்ராவின் புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …