அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 73 ஆகியும் இன்னும் நட்சத்திர அந்தஸ்திலே இருக்கிறார்.

அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் இந்த வயதிலும் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

இவர் இத்தனை வயதாகியும் திரைப்படங்களில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பார்த்த அவரது தீவிரமான ரசிகர்கள் தலைவரை தாண்டி ஒருத்தர் அவர் இடத்தில் வர முடியுமா? என கேள்வி எழுப்பி கொண்டாடி வருகிறார்கள் .

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை தொடர்ந்து வேட்டையின் மற்றும் கூலி உள்ளிட்ட திரைப்படங்களில் மும்முறமாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது . இப்படியான சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பிரபல சர்ச்சைக்குரிய நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

நடிகர் மன்சூர் அலிகான்:

பல்வேறு தமிழ் படங்களில் வில்லன் நடிகராக நடித்து மிரட்டி எடுத்தவர் தான் மன்சூர் அலிகான். இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் .

மேலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான் மிகப்பெரிய அளவில் பிரபலமான வில்லனாக பார்க்கப்பட்டார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் அப்போது மாபெரும் வெற்றி படைத்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மன்சூர் அலி கானுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது .

தொடர் சர்ச்சையில் மன்சூர் அலிகான்:

அவரும் ஹீரோயின்களை ரேப் செய்யும் காட்சி மற்றும் ஹீரோக்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளில் நடித்து மிரட்டி எடுத்த வில்லனாக இருந்து வந்தார் .

மன்சூர் அலிகான் சமீப நாட்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் .

இதனிடையே திரிஷாவை குறித்து மிகவும் கொச்சையாக பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகினார் . நடிகர் மன்சூர் அலிகானின் அந்த விவகாரம் சற்று ஆய்ந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வம்பு இழுக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

அதாவது சமீபத்தை பேட்டி ஒன்றில்…. நான் ரஜினிகாந்தை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. இப்போது அவருக்கு 70- 80 வயதாகிவிட்டது .

அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது . ரஜினிக்கு ஹீரோயின் ஆக ஒரு நடிகை நடிக்க வேண்டும் என்றால், அவர் அடுத்தவன் பொண்டாட்டியாக இருக்க வேண்டும் .

அதாவது, 20…. 25 வயதில் எல்லாம் அவருக்கு ஹீரோயின் செட்டாகவே ஆகாது. இதனால் வயதில் மூத்த நடிகைகளையோ அடுத்தவன் பொண்டாட்டியோ தான் ரஜினியுடன் நடிக்க வைக்க வேண்டும் .

ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான்:

இதை யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உதாரணத்திற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொள்ளலாம்.

ரஜினிகாந்துக்கு இப்போது அதிகம் வயதாகிவிட்டாலும் அவருக்கு இருக்கும் மார்க்கெட் குறையவே இல்லை. கோடிக்கணக்கில் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தேடிச் செல்கிறார்கள்.

இந்த சமயத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை தான் படுமோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது.

எனவே சின்ன பட்ஜெட் படம் தானே என்று நீங்கள் பார்க்காமல் இருக்காதீர்கள் .அந்த படம் தான் உங்களை ஒருவிதத்தில் ரசிக்க வைக்கும் என மன்சூர் அலிகான் ரஜினிகாந்தை குறித்து மிகவும் மோசமாக கிண்டல் அடித்து பேசி இருக்கிறார் .

இது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் மன்சூர் அலிகான் பின்விளைவுகளை அதிகம் சந்திப்பார் என கூறப்பட்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version