பெரும்பாலான சீரியல் நடிகைகள் தாங்கள் நடிக்கும் தொடர்களில் மட்டும் தான் சேலை அணிந்து கொண்டு லட்சணமாகவும் குடும்ப குத்து விளக்காகவும் நடிப்பார்கள்.
ஆனால் அவர்களின் நிஜ வாழ்க்கை என்று எடுத்து பார்த்தோமானால் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருப்பார்கள்.
சீரியல் நடிகைகள்:
குட்டையான ஆடை, பிட்டு துணி அணிந்து கொண்டு பொதுவெளியில் சுற்றி திரிவார்கள்.
இப்படித்தான் சீரியல் நடிகைகள் தொடர்களில் மிகவும் ஹோமிலியான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு மக்களின் மனதை கவர்ந்து விட்டு பின்னர் பொதுவெளியில் தங்கள் இஷ்டத்துக்கும் இருப்பார்கள்.
அப்படி பல நடிகைகள் இருந்து வருகிறார்கள். அது போன்ற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மான்யா ஆனந்த்.
இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்தார். அண்ணன் தங்கை பாசத்திற்கு பஞ்சம் வைக்காமல் இந்த சீரியலை எடுத்து இருப்பார்கள்.
சீரியல்களில் நடிப்பதற்கு முன்னர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்தார் மானிய ஆனந்த்.
வனத்தைப்போல மான்யா ஆனந்த்:
பின்னர் சீரியல் வாய்ப்பு கிடைக்க தொடர்ச்சியாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டும் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வந்தார்.
பெங்களூரை சேர்ந்த மான்யா ஆனந்த் முதன் முதலில் தெலுங்கு சீரியல்களில் Bhagyarekha தொடரில் நடிக்க ஆரம்பித்து அதன் மூலம் புகழையும் பெயரையும் பெற்றார்.
அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் மான்யா ஆனந்த்.
பிறகு தான் தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடி எடுத்து வைத்தார். முதல் சீரியலிலே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப்போல தொடரில் நடித்த பெரும் புகழ்பெற்றார்.
இது தவிர கன்னடத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தினார் மான்யா ஆனந்த். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக ஒரு கன்னட சீரியல் மூலம் அறிமுகமானார்.
இந்த தொடரில் சுவேதா கெல்ஜே விலகியதை தொடர்ந்து அதற்கு பதிலாக தான் மான்யா நடித்த வருகிறார். இருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருக்கிறார்கள்.
கீழ ஒண்ணுமே போடாமல் ஆட்டம்:
சீரியல்களை தாண்டி Raja Rani Roarer Rocket என்ற ஒரு கன்னட படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் மான்யா ஆனந்த்.
இதனிடையே இவரை சமூக வலைத்தளங்களை பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது தனது instagramல் ஒரே ஒரு டீசர்ட் மட்டும் போட்டுக்கொண்டு கீழே எதுவுமே போடாமல் படுக்கையறையில் நின்று ஆட்டம் போட்ட கவர்ச்சியாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ஒட்டுமொத்த இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு நெட்டிசன்ஸ் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வேற மாதிரி டபுள் மீனிங் அர்த்தத்தில் விமர்சித்து தள்ளி வருகிறார்கள். இதோ இந்த வீடியோ.