கிளாமர் ரூட்டில் புகுந்து விளையாடும் மான்யா ஆனந்த்..! தம்மாந்தூண்டு உடையில் முழுசாக காட்டி.. நச் போஸ்..!

பிரபல சீரியல் நடிகையான மான்யா ஆனந்த் வானத்தைப்போல சீரியலில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

மான்யா ஆனந்த்:

மான்யா ஆனந்த் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்து வந்தார். மாடலிங் துறையிலிருந்து போது அதில் அதிக ஆர்வம் இருந்ததால் தொடர்ச்சியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

அத்துடன் நடன கலைஞராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். படிப்பை முடித்த உடனே தனக்கு திரைத்துறையில் மீது இருந்த ஆர்வத்தால் தொலைக்காட்சிகளில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பிறகு கன்னட டிவி ஒன்றில் “மஜா டாக்கீஸ்” என்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகையாக நடித்து தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார் .

இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ச்சியாக அடுத்த அடுத்த வாய்ப்புகளும் கிடைக்க அதுவே ஏதுவாகவும் அமைந்தது.

அப்படித்தான் ஸ்டார்ட் ஸ்வர்ண இயக்கத்தில் “பிலி ஹிந்தி” என்ற கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி வரும் “வானத்தைப்போல” சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இவரது ரோல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

தொடர்ந்து டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். மானயா ஆனந்த் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். அங்கு படித்து முடித்ததும். மாடலிங் துறையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

கிளாமர் ரூட்டில்:

நல்ல ஹோமியான முகத்தோற்றத்துடன் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவரான இருந்தார்.

மான்யா பார்ப்பதற்கு ட்ரெடிஷனல் தேவதையாக ரசிகர்களை கவர்ந்திழுப்பார். சீரியல்களின் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் மான்யா ஆனந்த் நிஜத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாற்றிவிட்டார்.

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது விதவிதமான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

தம்மாந்தூண்டு உடையில்:

இந்நிலையில் தற்போது பச்சை நிறத்தில் இறுக்கமான ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

தம்மாந்தூண்டு உடையில் முழுசாக தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் அவரது மாடர்ன் லுக் போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை சொக்கி ஈர்த்து வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version