உச்ச நட்சத்திரம் செஞ்சா.. நான் ஊறவச்சு செய்வேன்.. யங் டைரக்டர் வேதனை..

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் அந்த இளம் இயக்குனர்.

அந்த இளம் இயக்குனர் இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவரது முதல் படம் மாபெரும் வெற்றி பெற்று ஓஹோன்னு பேசப்பட்டதால் பல்வேறு நட்சத்திர நடிகர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

ஒரே படத்தில் ஓஹோன்னு புகழ்:

சில பேர் எனக்கு அடுத்த கதை இருந்தால் ரெடி பண்ணிட்டு என்னை அழையுங்கள் என அவருக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அனுப்பினார்கள்.

அந்த அளவுக்கு இந்த இளம் இயக்குனரின் முதல் படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதை எடுத்து ஒரு மாஸ் நடிகர் ஒருவரின் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு கதை எழுதிவிட்டு சொல்லுங்கள் என உறுதியளித்தார் அந்த மாஸ் நடிகர்.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் மாங்கு மாங்குன்னு வேலை செய்து ஸ்கிரிப்ட் கூட ரெடி பண்ணி விட்டுட்டு அந்த இளம் இயக்குனர் படம் எடுக்க தயார் நிலையில் இருந்தார்.

இளம் இயக்குனருக்கு ஆப்பு அடித்த மாஸ் நடிகர் :

அந்த சமயத்தில் மாஸ் சந்தித்து ஸ்க்ரிப்ட் காட்டினாள்… இப்போ உங்க படம் எல்லாம் எனக்கு செட் ஆகாது.

நீங்க வேற யாராச்சும் பாத்துக்கோங்க என சொல்லி அந்த இயக்குனதை கைவிட்டு விட்டாராம்.

இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் புலம்பி கொண்டு இருந்தாராம் அந்த இளம் இயக்குனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு படம் எடுப்பதே மறந்துடும்போல என புலம்பி வருகிறாராம்.

நடந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் கூறி புலம்பி வந்தாராம் அந்த இயக்குனர். அந்த சமயத்தில் தான் ஏன் நீ கவலைப்படுற நான் இருக்கேன் என்று பாஸ் நடிகர் ஒருவர் தோலில் தட்டி அழைத்துக்கொண்டு சென்றாராம்.

பாஸ் நடிகரை நம்பி அந்த கதையை கொடுத்து படம் எடுக்கலாம் என பார்த்தால் அவரும் தன் இஷ்டத்துக்கு இழுத்தடித்து படத்தின் சூட்டிங் இருக்கு வராமல், படத்தையே எடுக்க விடாமல் செய்துவிட்டாராம்.

பாஸ் நடிகரும் வச்சி செஞ்சிட்டாரு:

தொடர்ந்து காலதாமதம் செய்து அந்த இயக்குனரின் வாழ்க்கையை காலி செய்து வருகிறாராம்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத இளம் இயக்குனர் தனது நண்பர்கள் வட்டாரத்திடம் கூறி புலம்பி வருகிறாராம்.

முதல் படம் வெற்றி பெற்ற சமயத்தில் ஆஹா ஓஹோ என புகழ் உச்சத்தில் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருந்த அந்த இளம் இயக்குனருக்கு பெரிய ஆப்பா பார்த்து நல்லா வச்சுட்டாங்கப்பா என கோலிவுட் கூறி வருகிறது

மாஸ் நடிகர் ஒருவர் இணைந்து கொண்டு அந்த இளம் இயக்குனரின் வாழ்க்கையை காலி செய்து விட்டார்கள். பின்னர் பாஸ் நடிகர் நம்பி போனால் அவரும் மோசம் செய்துவிட்டார்.

அந்த பாஸ் நடிகரை நம்பி போன பல இயக்குனர்கள் ஏற்கனவே கம்பி எண்ணிய கதையெல்லாம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்படிப்பட்ட ஒருவருடன் இளம் இயக்குனர் தலையை நீட்டி கொஞ்சம் நெஞ்சம் நிறைந்த தனது வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டார் என கோலிவுட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

தத்தளிக்கும் இளம் இயக்குனர்:

அந்த இயக்குனர் ஒரு படத்தை மட்டும் எடுத்துவிட்டு சினிமாத்துறை விட்டு ஓடும் லெவலுக்கு படுத்திவிட்டார்கள் பாவம்.

என்ன செய்வது என்றே தெரியாமல் சினிமாவை விட்டுவிட்டு வேறு வேலை ஏதாவது தொழில் செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு அந்த இளம் இயக்குனர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி விட்டாராம்.

இதனை கேள்விப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் உச்ச நட்சத்திரம் தான் பாவம் இப்படி வச்சி செஞ்சுட்டாருன்னு பாத்தா… இந்த பாஸ் நடிகர் ஊறவச்சு வச்சு செஞ்சுட்டாரே என அந்த இளம் இயக்குனரின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version