“தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் மாயா சொல்லும் ஒரு வார்த்தை..” – ரகசியம் உடைத்த பிரபலம்..!

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் சினிமா நடிகை மாயா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறது. என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இவர் பற்றிய தகவல்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் குறிப்பாக நடிகை மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், நடிகை மாயாவின் சகோதரி ஸ்வாகதா கிருஷ்ணன், மாயா ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அவரைப் பற்றி வெளியாகக்கூடிய தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. ஒருவர் பதில் சொல்லும் நிலையில் இல்லை ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் என்னும் பொழுது வெளியில் அவரைப் பற்றி இப்படியான கருத்துக்களை பரவு விடுவது தவறானது என அவருடைய சகோதரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து வழக்கு தொடக்கப் போகிறோம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து இப்படியான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் பிரபல பாடகி சுசித்ரா.

ஏற்கனவே சுச்சிலீக்ஸ் என்ற ஹேஷ்டாக்கில் பல நடிகர் நடிகைகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியவர் பாடகி சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தாண்டி தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடக்கூடிய பெண்களிடம் நடிகை மாயா எப்படி நடந்து கொள்வார் என்று சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

இதனை மாயாவுடன் ஓரினச்சேர்க்கையில் இருந்த பெண்களே தன்னிடம் கூறியிருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் சுசித்ரா. இது இன்னும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது.

அதாவது, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் அவர்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக மாயா பேசுவார்.

அதன் பிறகு அவர்களைப் பற்றி அவர்களுடைய நண்பர்களிடம் இல்லாத பொல்லாத விஷயங்களை கூறி அவர்களுடைய நண்பர்கள் அவர்களாகவே அவரை வெறுக்கும் படி செய்து விடுவார்.

கடைசியாக தான் நான் மட்டும்தான் உனக்கு தோழி என்ற ஒரு நிலையை உருவாக்கி அவர்களை தன்னுடைய அடிமையாக்க முயற்சி செய்வார் மாயா. இந்த அடிமைத்தனத்தை தாமதமாகத் தான் அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் புரிந்து கொள்வார்கள்.

இது போல நிறைய பெண்களை நடிகை மாயா மோசம் செய்திருக்கிறார். மட்டுமில்லாமல் ஓரினச்சேர்க்கையில் இருக்கும் பொழுது வேண்டுமென்றே.. எனக்கு இது பிடிக்கவில்லை.. இனிமேல் நான் ஆண்களுடன் தொடர்பில் இருக்க போகிறேன்.. நீ வேற ஆளை பாத்துக்கோ.. என்றெல்லாம் பேசி அவர்கள் மனதை நோகடிக்கும் வதமாக பேசுவார்.

இதெல்லாம் மாய உடன் தொடர்பில் இருந்த பெண்களிடம் கூறிய விஷயங்கள் என பதிவு செய்து இருக்கிறார் பாடகி சுசித்ரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam