இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – அரைகுறை ஆடையில்.. இளம் நடிகைகள் ஓரம் கட்டும் மாயா விஸ்வநாத்..!

பிரபல நடிகை மாயா விஸ்வநாத் மலையாள படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மலையாளத்தில் கீதாஞ்சலி க்ரோகடைல் லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல் என பயணித்து வரும் இவர் இணையப் பக்கங்களும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக குணசித்திர நடிகைகளும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் தங்களுடைய ரசிகர்களின் எண்ணிக்கையை தங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டு அதன் மூலம் விளம்பரம் செய்து கணிசமான வருவாயை பெற்று வருகின்றனர்.

இதனால் பல நடிகைகள் தங்களை வளப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கலக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகள் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை மாயா விஸ்வநாதன் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது இளம் நடிகைகளை இவரிடம் தோற்று விடுவார்கள்.

அந்தளவுக்கு சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். புடவை சகிதமாக தோன்றினாலும் கூட ஜாக்கெட்டை கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இந்நிலையில் கவுன் ஒன்றை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போடுற டிரஸ்ஸா இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …