எனக்கும் ஜெயம் ரவி மனைவிக்கும் இப்படி ஒரு பழக்கம்.. அதனால.. ஜெயம் ரவி குறித்து திரிஷா..!

சமீபகாலமாக நட்சத்திர பிரபல ஜோடிகளின் விவாகரத்துகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இது ரசிகர்களுக்கு பெயர் பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

குறிப்பாக மிகச்சிறந்த ஜோடிகளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த காதல் ஜோடிகள் வாகரத்து செய்வதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்துகள்:

இவர்களைப் போல் நாம் வாழ வேண்டும் இவர்களைப் போல் காதலிக்க வேண்டும் என நடிகர் நடிகைகளை பார்த்து ஒரு எடுத்துக்காட்டாக ரசிகர்கள் இருந்து வந்தார்கள்.

இப்படி இருக்கும் நேரத்தில் நட்சத்திர ஜோடிகள் அடுத்தடுத்து திடீரென விவாகரத்தை அறிவிப்பதை அவரது ரசிகர்களால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாமல் இருந்து வருகிறது .

அந்த லிஸ்டில் சமந்தா நாக சைதன்யா கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் .

பின்னர் 4 வருடத்திலேயே விவாகரத்து செய்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதை அடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இவர்கள் இருவரும் 18 வருட வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பின்னர் விவாகரத்தை அறிவித்தனர்.

இதனால் ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை அடுத்து மிகச்சிறந்த couple ஆகவும், அதீத காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடிகளாகவும், பொதுவெளியில் மிகுந்த மரியாதை கொடுத்து பேசுபவர்களாக இருந்து வந்த ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி விவாகரத்தை அறிவித்தது அதைவிட பேரதிர்ச்சியை கிளப்பியது.

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து:

இப்படி அடுத்தடுத்து நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்துகள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயம் ரவி – ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தான். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் .

அப்போது தங்களது சமூக வலைத்தளத்தை பக்கங்களில் மிகவும் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

சமீபத்தில் கூட காதலின் சின்னமான தாஜ் மஹாலுக்கு சென்று தங்களது காதலை வெளிப்படுத்தி நெருக்கமாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலைப் பொழிந்து இருந்தார்கள்.

இப்படி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த ஜெயம் ரவி – ஆர்த்தி திடீரென விவாகரத்து செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ஜெயம் ரவி மனைவியான ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கணவர் உடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக்கான புகைப்படங்கள் அத்தனையும் நீக்கி விவாகரத்தை உறுதி செய்திருக்கிறார்.

இந்த விவகாரம் இப்படி பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் தற்போது சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட திரிஷாவின் பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பேட்டியில் நடிகை திரிஷா ஜெயம் ரவி குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. “எனக்கு ஜெயம்ரவி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் நண்பர் என்பதையும் தாண்டி மிகவும் கிளோஸ்.

அதாவது கிட்டத்தட்ட அண்ணன் தங்கை போன்று நாங்கள் அவ்வளவு நெருக்கமாக பழகுவோம். அவர் எனக்கு மிகச்சிறந்த அண்ணன் எனக் கூறியிருக்கிறார் .

ஜெயம் ரவி மனைவியுடன் திரிஷா நெருக்கம்:

அது மட்டும் இல்லாமல் அவருடைய மனைவியும் நானும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். அதனால் ஜெயம் ரவி குடும்பத்தோடு நான் மிகச் சிறந்த மிக நெருங்கிய முறையில் நட்பாக பழகி வருகிறேன்.

அவர் எனக்கு நெருங்கிய நண்பன் என்பதையும் தாண்டி குடும்பமாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என த்ரிஷா அந்த பேட்டி கூறியிருந்தார்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரத்தில் திரிஷாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த போது ஜெயம் ரவி திரிஷாவுடன் நெருங்கி பழகியதால் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

அதுவே விவாகரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சமயத்தில் திரிஷா ஜெயம் ரவி தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், அண்ணன், அவரது மனைவியுடன் நான் மிகவும் க்ளோசாக பழகுவேன் என்றெல்லாம் கூறி இருப்பது பேசு பொருளாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version