பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய மீனா..! யாருன்னு பாருங்க..!

தமிழ் திரைகளுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த சமயத்தில் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டிநாடு மீனா பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

நடிகை மீனா..

நடிகை மீனாவின் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பெரிய அளவு வெற்றியை தந்ததோடு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில் நடிகை மீனா நடிக்கக்கூடிய காலகட்டத்தில் இவரைப் பற்றி அதிக அளவு கிசுகிசுகளோ, வதந்திகளோ வெளிவராமல் இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் நடிகை மீனா தனது ஒரே மகளை தெறி திரைப்படத்தில் தன்னை போலவே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். இந்நிலையில் இவரது காதல் கணவர் இறந்ததை அடுத்து மீளா சோகத்தில் இருந்தார்.

இதனை அடுத்து இணையம் முழுவதும் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக விதவிதமான செய்திகள் தினம்தோறும் வகை வகையாக வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய மீனா..

இந்த சூழ்நிலையில் இவை எல்லாம் பொய் என்பதை மிக நேர்த்தியான முறையில் சுட்டிக்காட்டிய மீனா அண்மையில் கூட பாஜக பிரமுகர் ஒருவரோடு இணைத்து பேசப்பட்ட விஷயத்தை பதிலடி தந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் நடிகை மீனா தான் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த காலத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவாவை காதலித்ததாக தெரியவந்துள்ளது. நடிகர் பிரபுதேவாவும் மீனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார்.

அத்தோடு மீனா பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து அவரை காதலித்ததை அடுத்து அவரது தோழிகள் பிரபுதேவாவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட அவரை காதலித்து வந்த மீனா அந்த காதலை பிரேக் அப் செய்துவிட்டார்.

யாருன்னு பாருங்க..

அப்படி பிரபுதேவாவை பிரேக் அப் செய்வதை அடுத்த தான் இவர் வித்தியாசகரை திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் தற்போது இணையம் எங்கும் பரவி வருகிறது.

அடுத்து விட்டது தனது தோழிகளின் மூலம் எச்சரிக்கப்பட்ட மீனா தனது காதலை விடுத்து வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இந்த விஷயத்தைப் பற்றி ரசிகர்கள் அனைவரும் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து மீனா டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா காதலித்த விஷயத்தை அனைவருக்கும் தெரியும்படி சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version