நடிகரை உருக உருக காதலித்து.. கடைசியில் கழட்டி விட்ட மீனா..! பலரும் அறியாத தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒழுக்கத்திற்கு பெயர் போன குடும்பமாக பல நடிகர் நடிகைகளுக்கு நடிகைகளுக்கு உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருந்து வருவது நடிகர் சிவகுமாரின் குடும்பம் தான் .

சிவகுமாரின் குடும்பம் திரைப்படங்களில் நடிப்பதோடு திருமணம் , குடும்பம் குழந்தைகள் என ஆகிவிட்டால் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர்களைப் போல வாழ்க்கையை மிக அற்புதமாக வாழ்ந்து வருவார்கள்.

ஒழுக்கமா நடிகை மீனா:

ஒழுக்கத்திற்கு புறம்பான எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடமாட்டார் என பேசப்படுவர் சிவகுமார். இதனால் கூத்தாடுகளின் வாழ்க்கையை இப்படித்தான் என சொல்லும் போக்கை தாண்டி சிவகுமார் தனித்து தெரியபட்டார் .

அந்த வகையில் நடிகரில் சிவக்குமார் என்றால் பெண் பிரபலத்தில் ஒழுக்கமாக இருந்தது நடிகை மீனா.
மீனா பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் எந்த ஒரு நடிகருடனும் காதலில் விழவில்லை என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. ஆனால், மீனாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள பல நடிகர்கள் முன் வந்துள்ளனர்.

மீனா எதற்கும் வழிவிடவே இல்லை என அந்த காலத்திலேயே பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு ரகசியம் கசிந்துள்ளது.

நடிகருடன் ரகசிய காதல்:

ஆம் நடிகை மீனா திருமணமான நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாகவும். அவருடன் ரகசியமாக சில வருடம் காதலித்து பின்னர் அவரின் போக்கு சரியில்லை என தனது தோழிகள் கூறியதால் அவரை விட்டு பிரிந்து விட்டாராம் .

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. யார் அந்த நடிகர் என்ற முழு தகவலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

80ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையான மீனா அதன் பின்னர் ஹீரோயினாக 90களில் வலம் வந்தார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை மீனா .

கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் நடிகை மீனா .

மீனாவின் திருமணம்:

ரஜினிகாந்த், கமல் இப்படி பல சூப்பர் ஹிட் ஹீரோக்கள் உடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருந்த போது எந்த ஒரு காதல் கிசுகிசுக்களிலும் சிக்காதவர் மீனா என செய்திகள் வெளியானது.

அதை எடுத்து அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு நைனிகா மகள் இருக்கிறார். மகள் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்த இந்நிலையில் நடிகை மீனாவின் ரகசிய காதல் குறித்த விஷயம் அம்பலமாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரபு தேவா உடன் ரகசிய காதல்:

ஆம் நடிகை மீனா டபுள் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் பிரபுதேவா உடன் ரகசியமாக காதல் இருந்து வந்தாராம்.

அவர்கள் இருவரும் அந்த படத்தில் மிக நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்ததற்கு ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், அதன் பின்னர் மீனாவின் தோழிகள் பிரபுதேவா உன்னுடன் மட்டுமில்லை இப்படித்தான் எல்லோருடனும் மிக நெருக்கமாக பழகுவார்.

அவர் சரியான பிளேபாய் என தோழிகளின் பேச்சை கேட்டு பிரபு தேவாவை கழட்டிவிட்டாராம் நடிகை மீனா. இந்த விஷயம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version