இஸ்கூல் புள்ளைங்க இதை விட பெரிய பாவாடை போடும்..! – தொடையை காட்டி.. மிரள வைக்கும் மீனா..!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பல்வேறு முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை மீனா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், இளம் வயதில் குட்டியான ஸ்கூல் சீருடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் புள்ளைங்க கூட இதைவிட பெரிய ட்ரெஸ் போடுமே.

நீங்க என்ன சின்ன டிரஸ் போட்டு இருக்கீங்க..? என்று கேள்வி எழுப்பு வருகின்றனர். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா தற்போது குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மீனா. துரதிஷ்டவசமாக நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

இது அவருடைய ரசிகர்களையும் நடிகை மீனாவையும் மிகப்பெரிய சோக அலையில் ஆழ்த்தியது. தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வரும் நடிகை மீனா சினிமாவில் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வது தான் இந்த சோகத்தில் இருந்து வெளியே வர ஒரே வழி என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய படங்களில் பட வாய்ப்புகளிலும் அடுத்தடுத்த கவனமாக இருந்து வருகிறார்.

மறுபக்கம் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …