குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. நீ தான் வேணும்ன்னு அடம் பிடிச்சார்.. சர்ச்சை நடிகர் குறித்து நடிகை மீனா..!

திரை உலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து பெரியவர் ஆன பின் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை நடிகை மீனா ராஜ்கிரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து ,அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல..

மேலும் ரசிகர்களால் கண்ணழகி என்று அழைக்கப்பட்ட நடிகை மீனா ரஜினிகாந்த்தை ரஜினி அங்கிள் என்று குழந்தையாக இருக்கும் போது அழைத்த நபரோடு ஹீரோயினியாக பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அதில் முத்து, எஜமான் போன்ற படத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது.

சூப்பர் ஸ்டார் ரஜினியோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பலரோடும் இணைந்து நடித்திருக்க கூடிய இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை பல படங்களில் வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

அதிகளவு கிசுகிசுக்களை சந்திக்காத நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய நடிகை மீனா சினிமா உலகில் பீக்கில் இருந்த போது பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அத்துடன் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர் சின்ன திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக விளங்கியதோடு இவரது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார்.

நீதான் வேணும்னு அடம் பிடிச்சாரு..

குழந்தை நைனிகாவும் தெறி படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து தன்னுடைய அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அம்மாவிற்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்தார்.

சமூக ஊடகங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை மீனா சமீபத்தில் சர்ச்சை நடிகர் குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய தகவல்கள் இணையங்களில் பரபரப்பாக பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பெரிய சர்ச்சையை ஒன்றில் சிக்கினார். இதில் ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டதை டைரியில் குறித்து வைத்து.. ஆயிரமாவது பெண்ணுடன் உறவு கொண்ட பிறகு அதனை ஒரு பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

அந்த தகவல் அரசல் புரசலாக இணைய பக்கங்களில் வெளியானது. இந்த விவகாரம் குறித்து நடிகர் மோகன்லால் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் மறுப்பு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை நடிகர் குறித்து நடிகை மீனா பேச்சு..

இந்நிலையில், நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இதில் த்ரிஷ்யம் மலையாள திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மீனா.

இந்த படத்தின் நடிக்கும் பொழுது நைனிகா கைக்குழந்தை. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது ஒரு குக்கிராமம்.. அங்கே முறையான இன்டர்நெட் வசதி கிடையாது.. மருத்துவ வசதி கிடையாது..

எனவே குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே பார்ப்பதற்கு மருத்துவமனை வசதி கூட கிடையாது..

மருந்து வாங்குவது என்றால் கூட நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்.. குழந்தை இருக்கிறது என்பதன் காரணமாக நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

ஆனால் நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும்.. இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்.. என மோகன் லால் அடம் பிடித்தார். அவருக்காக தான் அந்த படத்தில் நடித்தேன். இந்நிலையில் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை மீனா.

இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருப்பதோடு ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து சர்ச்சை நடிகர் குறித்து மீனா என்ன சொன்னார் என்பதை பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version