நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வரத் வாங்கினார்.

குறிப்பாக முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மீனா.

குழந்தை நட்சத்திரமாக மீனா:

சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழை தவிர்த்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்த பிரபல நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படியுங்கள்:கிழவனுடன் திருமணம்.. பூஜை அறையில் நடந்த கொடுமை.. கனகாவை சீரழித்த பிரபல அரசியல் புள்ளி..!

பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் என பல சூப்பர் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து இவர் பிரபலமான நடிகையாக தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு கடந்த வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் பிறந்தார் நைனிகா விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் அவருடன் மகளாக நடித்திருந்தார்.

மிகப்பெரிய அறிமுக படமாக வரவேற்பை பெற்று அவருக்கு பெறும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

மகள் நைனிகா அறிமுகம்:

முதலில் மகள் நைனிகாவை திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்கு தயங்கிய மீனா பின்னர் அதற்கு சம்மதித்து மகளின் வெற்றியை பார்த்து பெருமிதம் கொண்டார் என்று சொல்லலாம்.

இதனிடையே கொரோனா காலகட்டத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: இரவில் அந்த உணர்வு வந்தால் இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சோனா..!

அவரது மரணம் மீனாவுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டாம் திருமணம் செய்து கொள்ள செய்து கொள்ளப் போவதாக கூறியும். பல நடிகர்களுடன் சேர்த்து வைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் அதெல்லாம் உண்மையே இல்லை. நான் மறுமணம் செய்து கொண்டால் எல்லோருக்கும் அறிவிப்பேன் என பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும் மீனாவின் மகள் கூட என் அம்மா நடிகையாக இருப்பதால் இஷ்டத்துக்கும் பேசுவது அவரை மனரீதியாக மிகவும் துன்புறுத்துகிறீர்கள் என மிகுந்த மன வேதனையோடு பேசி இருந்தார்.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமாவிலிருந்து சற்று தள்ளியே இருந்து வந்த மீனா தற்போது கணவர் இறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? பாவனா பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நீச்சல் உடையில் மீனா:

மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

திரைப்படங்களில் ஹோம்லி ஆகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் பவ்யமாக நடித்துவிட்டு இப்படி நீச்சல் உடையில் இருக்கும் மீனாவை பார்த்து பலரால் நம்ப முடியாத அளவுக்கு ஜூம் செய்து பார்த்து திக்கு முக்காடி போய்விட்டார்கள்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version