டூ பீஸ் நீச்சல் உடையில் மீனா.. இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா.. குவியும் லைக்குகள்.. வைரல் வீடியோ..

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்து வருகிறார். அன்று முதல் இன்று வரை நடிகை மீனாவின் கண்ணழகும், அவரது சிரிப்பும், கவர்ச்சியான தோற்றமும், ரசிகர்களை தூண்டில் மீனாக இழுத்து அவரது வசப்படுத்துகின்றன.

மீனா

நடிகை மீனா தமிழில் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான படம் என் ராசாவின் மனசிலே. கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ராஜ்கிரண் ஜோடியாக சோலையம்மா என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக எஜமான் படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை தன் அழகால் கட்டிப் போட்டார். தொடர்ந்து ரஜினியுடன் முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் முத்து படமும், எஜமான் படமும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.

தொடர்ந்து சரத்குமாருடன் மீனா நடித்த நாட்டாமை படம் வேற லெவலில் தமிழ் சினிமாவில் ஹிட் ஆனது. தாய்மாமன், மாமன் மகள் உள்ளிட்ட சில படங்களில் மீனா, சத்யராஜூடன் நடித்தார். அவ்வை சண்முகி படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்தார்.

பெரிய ஹிட் படங்களாக

விஜயகாந்த், பிரபு, அர்ஜூன், முரளி, பார்த்திபன், கார்த்திக், அஜீத்குமார் என முன்னணி நாயகர்களுடன் மீனா ஜோடி சேர்ந்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தன.

இதையும் படியுங்கள்: விபச்சார விடுதியில் அந்த பெண் சொன்ன ஒரு வார்த்தை.. நொறுங்கிவிட்டேன். மிருணாள் தாகூர் வேதனை..!

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் மீனா நடித்திருக்கிறார். இதில் சில தெலுங்கு படங்களில் மீனா அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். தமிழிலும் சில படங்களில் ரசிக்கும்படியான கவர்ச்சியில் மீனா நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் திரிஷியம் படத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப வாழ்வில் ஒரு சோகம்

கடந்த 2022ம் ஆண்டில் மீனாவின் குடும்ப வாழ்வில் ஒரு சோகம் நேர்ந்தது. அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். கணவர் மறைவால் 6 மாதங்களுக்கு மேல் சினிமாவில் இருந்து விலகிய நடிகை மீனா, மீண்டும் சில படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படியுங்கள்: “அதுக்கு மட்டும் ஐட்டம் வேணும்.. ஆனா..” வெளிப்படையாக பேசிய நடிகை அனுயா பகவத்..

மீனா 40

சமீபமாக தான் வெளியிடங்களுக்கு வந்து, ரசிகர்களை சந்திக்கிறரா். கடந்த ஆண்டில் மீனா, சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆன நிலையில், மீனா 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ரஜினிகாந்த், சரத்குமார், ராஜ்கிரண் என அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் வந்து மீனாவின் பெருமைகளை பேசினர். நடிகர் சேரன், மீனாவை வைத்து பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற படங்களை இயக்கியவர். அவரும் மீனாவின் நல்ல குணங்கள் குறித்து சிலாகித்து பேசினார்.

இளம் வயதில்

இந்நிலையில், இளம் வயதில் நடிகை மீனா நீச்சல் உடையில் நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நீச்சல் உடையில்

டூ பீஸ் நீச்சல் உடையில் மீனாவை பார்க்கும் ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா எங்களை பாடாய் படுத்துவீங்க என புலம்புகின்றனர். மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version