ஆத்தாடி.. எத்த தண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் விஜய் பட நடிகை Meenakshi Chaudhary.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் படத்தில் நடித்து வரும் நடிகை மீனாட்சி சௌத்ரி பற்றி உங்களுக்கு நினைவில் உள்ளதா?

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

விஜய் பட நடிகை மீனாட்சி சௌத்ரி..

இவர் தற்போது விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து வரும் படமான கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தளபதி விஜயின் கடைசி இரண்டு படங்களில் ஒரு படமாக திகழும் இந்த கோட் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நாள் முழுசும் பாக்கலாம் போல இருக்கே.. உடம்பில் இட்லி மாவை பூசி சூட்டை கிளப்பும் திரிஷா..

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகள் மற்றும் நடிகர்கள் விடுமுறை காலங்கள் அல்லது ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவர்களது நேரத்தை வீணாக்காமல் வெளிநாடுகளுக்கு டிராவல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

டூ பீஸ் நீச்சல் உடையில்..

அந்த வகையில் தற்போது மீனாட்சி சௌத்ரி தான் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் ட்ரிப்பை அடுத்து அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வைரலாகி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களில் கூடுதல் அழகு வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் கடல் நடுவே கப்பலில் கவர்ச்சி கன்னியாய் அமர்ந்திருப்பதை பார்த்து அசந்து இருக்கிறார்கள்.

மேனியின் மொத்த அழகும் பச்சையாக இருக்கும் கடல் நடுவே அப்படியே தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் கூடுதல் கிளாமரில் கறி விருந்து வைத்து விட்டார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.

கிறுகிறுத்த ரசிகர்கள்..

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து கிறுகிறுத்துப் போன ரசிகர்கள் ஒரு புகைப்படத்தில் செல்பி எடுப்பதோடு நின்று விடாமல் தொடை அழகு அப்படியே தெரிவது போல உடையை அணிந்து சிரித்தபடி அனைவரையும் துவம்சம் செய்து விட்டார் என கூறி இருக்கிறார்கள்.

என்ன தான் நீங்கள் கண்ட்ரோல் செய்தாலும் உங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களே சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய அளவு கூலிங் கிளாசுக்கு வெளியே கண்களை காட்டியபடி திக்கு முக்காடக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை கிளறிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு கோட் பட நாயகியின் தரிசனத்தை பார்த்து திகைத்து விட்டோம் என்று கூறி இருப்பதோடு விரைவில் திரையரங்குகளில் வெளி வரும் படத்தில் இழுத்து போர்த்தி நடித்து இருப்பாரா? இல்லை எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருப்பாரா? என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதை பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..!

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுடைய மனதில் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்குள்ளும் அது போன்ற எண்ணங்களை உசுப்பேத்தி விடக்கூடிய அளவு ஒவ்வொரு போட்டோவும் நச்சென்று உள்ளது.

இதனால் தான் ரசிகர்கள் அனைவரும் ஆத்தாடி எத்த தண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் மீனாட்சியா? இது என்று கிறுகிறுத்துப் போய் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam