“அப்போவே இப்படி காட்டியிருந்தா.. வேற லெவலுக்கு போயிருப்பீங்க..” – தொடையை காட்டி மிரள வைத்த மீரா ஜாஸ்மின்..!

சினிமாவில் 2000 முதல் 2010 வரை பிரபலமான நடிகைகள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் மீராஜாஸ்மின் பெயரும் இருக்கும்.

எனக்கு பொண்ணு பார்த்தால் மீராஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக பார்க்க வேண்டும் என்று இளவட்டங்கள் கதறிக் கொண்டிருந்த நேரம் அது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த மீராஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மேலும் உடல் எடை கூடி குண்டாகி போனார். குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தி வந்த மீரா ஜாஸ்மின் தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவர்களின் எதிர்கால நலன் கருதி மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது அவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் தெரிகின்றது.

இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போதும் அழகு குறையாமல் இளம் நடிகையை போலவே மின்னுகிறார் மீராஜாஸ்மின்.

அம்மா, அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் வேண்டுமானால் தற்போது மீராஜாஸ்மின் நடிக்கலாம் என்ற பேச்சுக்கள் போடம்பாக்க வட்டாரங்களில் ஆங்காங்கே கேட்கின்றன.

அந்த வகையில், தற்பொழுது 40 வயதை கடந்த மீரா ஜாஸ்மின் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைக்கின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் அறிமுகமானபோது குடும்ப பாங்காக நடித்து வந்தீர்கள். இப்பொழுது காட்டக்கூடிய கவர்ச்சியை சினிமாவில் ஹீரோயினாக இருக்கும்பொழுது காட்டியிருந்தால் எங்கேயோ போயிருப்பீங்க.. என்று கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.

அந்தவகையில் பச்சைநிற வழுவழுப்பான கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகை மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …