“உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியது..” – நைட் பார்ட்டியில் மோசமான உடையில் மீரா ஜாஸ்மின்..!

நடிகை மீரா ஜாஸ்மின் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 90களில் பிறந்த குழந்தைகள் நடிகை மீரா ஜாஸ்மின் போல ஒரு மனைவிதான் தங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடித்த காலம் அது.

அந்த அளவுக்கு மூக்கு முழியுமாக லட்சணமாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் பட வாய்ப்பு கூட உடல் எடையும் கூடி குண்டாகி போனார்.

அதனால், திருமண பட வாய்ப்புகள் குறைந்தது. எனவே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் அதிகமாக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்பொழுது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் ஊடகங்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்து கொள்கிறார்.

இதற்காக சமூக ஊடகங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இது போதாது என்ற காரணத்தினால் நைட் பார்ட்டி ஒன்று தன்னுடைய முன்னாள் அந்த பகுதி அப்பட்டமாக தெரியும் விதமான மெல்லிய ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கும் இவர் தற்போது நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …