சட்டையில ஒரு பட்டனை கூட போடல.. டாப் கியரில் கிளாமர் காட்டும் மீரா ஜாஸ்மின்..!

மலையாள தேசத்து மங்கையான மீரா ஜாஸ்மின் உடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் என்பதாகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மீரா ஜாஸ்மின் என்று மாற்றி அமைத்துக் கொண்ட இவர் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த ஒரே கடல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல மொழி திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை மீரா ஜாஸ்மின்..

அந்த வகையில் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் 2007-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த நேபாளி திரைப்படத்தில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை விகே துரை இயக்கி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இதனை அடுத்து அதே ஆண்டு பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன் போன்ற படத்தில் நடித்த இவர் சண்டைக்கோழி படத்தில் விஷாலோடு இணைந்து நடிக்கும் போது தனது துடுக்குத்தனமான நடிப்பை வெளியப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் மாதவனோடு இணைந்து நடித்த ரன் படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், மெர்குரி பூக்கள், புதிய கீதை, ஆஞ்சநேயா, பாலா போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம், தமிழ் என்று நின்றுவிடாமல் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அணில் என்பவரை பிப்ரவரி 2014-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சட்டையில் ஒரு பட்டனை கூட போடல..

திருமணத்துக்கு பிறகும் இவர் அடங்கவில்லை என்று சொல்லக் கூடிய வகையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.

மேலும் இவரது Instagram பக்கத்தை அதிகளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருவதால் அவர்களை தவிர்க்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து தாறுமாறாக விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் கையில் செல்போனோடு செல்பி எடுத்த கோலத்தில் சரியாக சட்டை பட்டனை கூட போடாமல் தாறுமாறு கவர்ச்சியில் அனைவரையும் தவிக்க விட்டார்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படிப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போது நாட்கள் நிமிடங்களாகவே நகர்ந்துவிடும் என்பதை சொல்லி வரும் இளசுகள் இவரது மேனி அழகை பார்த்து மெய் மறந்து விட்டார்கள்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதோடு இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் வரிகளை பாடி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

டாப் கியரில் கிளாமரை காட்டி..

இதனை அடுத்து டாப் கியரில் மொத்த கிளாமரையும் ஒன்றாக காட்டி மேனி அழகை மெருகேற்றக் கூடிய வகையில் புதிய பட வாய்ப்பு பெறத்தான் எப்படி புகைப்படங்களை தாறுமாறாக வெளியிட்டாரா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களில் முன்னழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தடுமாறி வருகிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது மீரா ஜாஸ்மின் சந்திப்போமா? என்ற ஆசையில் இவரது புகைப்படங்களை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருப்பதோடு அதிகளவு லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version