“ஒத்த ஜாக்கெட்ல.. ஓராயிரம் ஓட்டை..” – உள்ளாடை தெரிய மீரா ஜாஸ்மின் கிளுகிளு போஸ்..!

ஒத்த ஜாக்கெட்டில் ஓராயிரம் ஓட்டை என்று நடிகை மீரா ஜாஸ்மினின் உடையை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். வெள்ளை நிற பிரா அணிந்து இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் ஓட்டையான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை திக்குமுக்காட வைத்துவிடுகிறது.

நடிகர் மீரா ஜாஸ்மின் நடித்த முதல் திரைப்படம் மலையாளத்தில் உருவானது. தமிழில் ரன் என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை மீரா ஜாஸ்மின் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள்… ப்பா.. என்ன பொண்ணுடா… கல்யாணம் பண்ணினா இந்தமாதிரி மூக்கும் முழியுமாக இருக்குற பொண்ண தான் கல்யாணம் பண்ணனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றி வந்தனர்.

அந்த அளவுக்கு ரசிகர்களை தன்பக்கம் சுண்டி இழுத்தார் நடிகை மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்த எந்திரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் அஜித்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை மீரா ஜாஸ்மின்.

பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார் அம்மணி. இதனால் அவருடைய படவாய்ப்புகள் குறைந்தது. எனவே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் வெள்ளை நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு வகையான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version