டீப் லோ நெக் உடை.. திமிரும் முன்னழகு.. இளம் நடிகைகளை மிரட்டும் மீரா ஜாஸ்மின்..!

நாற்பது வயதைக் கடந்து விட்ட நடிகை மீரா ஜாஸ்மின் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக இருக்கின்றது.

தமிழ் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்தின் மூலமே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார்.

தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் வித்தியாசமான கதை தேர்வு செய்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில், புதிய கீதை, ஆயுத எழுத்து, பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, சண்டைக்கோழி என ஒவ்வொரு படத்திலும் தனக்கு தனித்துவமான கதாபாத்திரம் இருக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து இருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நடிகை மீராஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்பதை இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

பட வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது டீப் லோ நெக் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …