“கண்ணு கூசுதே..” கூழாங்கல் தொடை.. பளிச்சென காட்டி.. இளசுகளை வெறியேத்தும் மேகா ஆகாஷ்..!

மேகா ஆகாஷ் : வெந்து தணிந்தது காடு மூலம் சிம்புவுக்கு ரீ என்ரீயை சிறப்பாக செய்து கொடுத்த கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா மூலம் தமிழ் உலகில் ஹீரோயினியாக நடித்தவர்தான் மேகா ஆகாஷ்.

இவர் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் சிறந்த மாடல் அழகியாக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் தான் இவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடித்தார்.

பின்னர் இவருடைய நேரத்தை பாருங்கள் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்த பேட்ட திரைப்படம் முதலில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்குப் பெற்றுத் தந்தது.இதனை அடுத்து தான் இவர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மாறி, மாறி நடித்து வந்த இவருக்கு 2019ஆம் ஆண்டு ஹிந்தியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் இந்தியில் சேட்டிலைட் சங்கர் என்ற படத்தில் நடித்தார்.மேலும் அதர்வாவுடன் இணைந்து பூமராங் என்ற படத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துயிருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக இவருக்கு இல்லை என்று தோன்றுகிறது.இதனை அடுத்து இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து துண்ட கட்டுங்க… என்பது போல கமெண்ட் அடித்து வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தைக்கு அதிகம் லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளது. இதை அடுத்து இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இவரை போல திறமையுள்ள நடிகைகளுக்கு கட்டாயம் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பது மூலம் சினிமாவில் வளர்ச்சியை தூண்டலாம் என்று ரசிகர்கள் தற்போது பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …