இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துனோண்டு ட்ரவுசரா..? – போதை ஏற்றும் மேகா ஆகாஷ்..!

1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த மேகா ஆகாஷ் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் அற்புதமாக பணிபுரிந்து வந்தார்.இதனை அடுத்து 2014ஆம் ஆண்டு ஒரு பக்கா கதை என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமா வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்தார். ஆனால் இந்த திரைப்படம் இந்த நாள் வரை வெளிவரவில்லை.

இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு லை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 2018 ஆம் ஆண்டு சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.

பின்னர் பேட்ட என்ற படத்தில் சிம்ரனின் மகளாக நடித்த இவர் இவரின் நடிப்பைப் பார்த்து இவருக்கு அடுத்த படம் தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டார். மேலும் இவர் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் திகைத்து விட்டார்கள். இந்த புகைப்படம் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக தான் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து விட்டார்கள்.

இனி இவர்தான் ரம்பா என்று கூறும் அளவுக்கு இவரது தொடை அழகு முழுவதும் தெரியக்கூடிய குட்டை டிராயருடன் மேலே ஒரு மேலாடையும் அணிந்து இவர் காட்சியளித்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என கூறலாம். அந்தளவு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க கூடிய அளவு இந்த புகைப்படம் உள்ளது.எனவே இவரிடம் ஏதுமே கேட்காமல் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் குவித்து வருவதால் இவர் காட்டில் மழை என்று கூறலாம்.

மேலும் தற்போது விட்டுவிட்ட வாய்ப்புகளை பெறுவதற்கு தான் இப்படி தன்னுடைய வழுவழுத்துடைய காட்டி இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …