மொரட்டு பீசு.. டூ பீஸ் உடையில்.. குப்புற படுத்தபடி.. தேக்கு உடம்பை காட்டும் மேக்னா நாயுடு..!

மேக்னா நாயுடு ( Meghna Naidu ) கவர்ச்சிப்புயலாக ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, இந்தி படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில், நடிகர் சிலம்பரசன் நடித்து, 2006 ம் ஆண்டில் வெளிவந்த ‘சரவணா’ என்ற படத்தின் மூலம் மேக்னா நாயுடுஅறிமுகமானார். இதில் சிம்புவுக்கு ஜோடி ஜோதிகா தான். மேக்னா நாயுடு, சிம்புவை ஒன் சைடாக காதலிப்பார்.

இவரை பார்த்து, நடிகர் விவேக் ஜொள் விடுவது போன்று படத்தின் கதை செல்லும். எனினும், முதல் படத்திலேயே, ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும்படி, இந்த படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டியிருந்தார். இந்த படம் ஓரளவு ஹிட் அடித்தது.

Meghna Naidu

இதைத்தொடர்ந்து வீராசாமி, வைத்தீஸ்வரன், ஜாம்பவான் உள்ளிட்ட படங்களில் மேக்னாநாயுடு நடித்தார். இவர் ஐட்டம் சாங்குகளில் செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலிக்கச் செய்தவர்.இவர் கடந்த 2016ம் ஆண்டில் பிரபல டென்னிஸ் வீரர் லுாயிஸ் மிகல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு, அம்மணி குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகி விட்டார்.மேக்னா நாயுடு, ஆந்திர பிரதேசம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர். இவரது தங்கை பெயர் சோனா.அப்பா எத்திராஜ், ஏர் இந்தியாவில் பணி செய்கிறார். அம்மா டென்னிஸ் பயிற்சியாளராக உள்ளார்.

Meghna Naidu

மேக்னா, தெலுங்கில் அறிமுகமான படம் பிருத்வி நாராயணா, இந்த படத்தை தொடர்ந்து வெண்டி மப்புலு என்ற படத்திலும் நடித்தார். ஹவாஸ், ஏகே 47 ஆகிய இந்தி படங்களைத் தொடர்ந்து, கூலி என்ற பெங்காலி மொழி படத்திலும் அறிமுகமானார். தமிழில் பந்தயம், குட்டி, வாடா, சிறுத்தை, புலிவேசம், வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இந்தி, தெலுங்கு படங்களில் மேக்னா, அதிகமாக நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் சிறப்பு தோற்றமாக, சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றிருக்கிறார். இன்னும் சில படங்களில் ஐயிட்டம் சாங்குக்கு ஆடி இருக்கிறார்.

Meghna Naidu

தமிழ் படங்களை பொருத்தவரை, இவர் கிளாமர் நடிகையாகவே வலம் வந்திருக்கிறார். ஹீரோயின் கேரக்டரில் இவர் எந்த படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. எனினும், பல காட்சிகளில் நல்ல நடிகையாக, நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சினிமாவை விட்டுச் சென்றாலும், பழைய நடிகைகள் பலரும் இன்னும் ரசிகர்களுக்கு நெருக்கமாக இருக்க, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. அந்த வகையில், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அம்மணி மேக்னா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

Meghna Naidu

அவற்றில் பெரும்பாலானவை, கவர்ச்சி ததும்ப ததும்ப, ரசிகர்களை உசுப்பேற்றும் படங்களாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேக்னா, 42 வயதுகளை கடந்தும் இன்னும், பழைய கவர்ச்சி, இளமை மாறாமல் அப்படியே இருப்பதால் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

அதுவும், சமீபத்தில் கடற்கரையில் அரைகுறை ஆடையில் மேக்னா எடுத்துள்ள இந்த புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …