என் ஜட்டியை கூட விடல.. நடிகர் குறித்து பிரபல நடிகை மேக்னா நாயுடு புகார்..!

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த நடிகை மேக்னா நாயுடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

2005-ஆம் ஆண்டு தமிழில் நடித்திருந்தாலும், 2006 ஆம் ஆண்டு வெளி வந்த ஜாம்பவான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.

நடிகை மேக்னா நாயுடு..

இதனை அடுத்து தமிழில் பல வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு வீராச்சாமி என்ற படத்தில் 2008-ஆம் ஆண்டு வைத்தீஸ்வரன் படத்திலும் 2008-ஆம் ஆண்டு பந்தயம் என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு குட்டி, வாடா போன்ற படங்களில் நடித்த இவர் 2011 சிறுத்தை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருப்பார்.

எனினும் இவர் தமிழில் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடி இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரி ஆனார்.

இதனை அடுத்து அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவு பற்றிய விரிவான விஷயத்தை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

என் ஜட்டியை கூட விடல..

நடிகை மேக்னா நாயுடு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் என்று தன்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நபருக்கு தன்னுடைய வீட்டில் வாடகைக்கு கொடுத்திருக்கிறார்.

மேலும் கோவாவில் நடிகைக்கு சில வீடுகள் உள்ளது. அந்த வீட்டில் ஒன்றின் கீழ் தளத்தில் தன்னுடைய பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு மேல் தளத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அத்துடன் தன்னை துணை நடிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் தன்னுடைய ஆதார் மற்றும் முகவரி சான்றிதழ் கொடுத்து விட்டு வாடகைக்கு இருந்திருக்கிறார். அதனை நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்திருக்கிறார் நடிகை மேக்னா.

பிரபல நடிகர் குறித்து புகார்..

ஆரம்ப காலத்தில் சில மாதங்கள் சரியாக வாடகையை கொடுத்து இருக்கின்ற அந்த நடிகர் சில மாதங்கள் திடீரென வாடகை கொடுக்காமல் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் நடிகை மேக்னா மும்பையில் தங்கி இருந்திருக்கிறார்.

இதனை அடுத்து வாடகை கேட்பதற்காக கோவா சென்ற போது தன்னுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார் மேக்னா நாயுடு. அப்போது தான் தன் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கழட்டி திருடி சென்றிருக்கிறார் அந்த குடியிருந்த நடிகர்.

அது மட்டுமல்லாமல் நடிகை மேக்னா நாயுடு தன்னுடைய உள்ளாடைகளை கட்டிலுக்கு அடியில் உள்ள ஒரு அலமாரியில் வைத்திருந்தார். அந்த அலமாரியையும் உடைத்து அவருடைய உள்ளாடைகள் அனைத்தையும் திருடி சென்று இருக்கிறார் அந்த துணை நடிகர் என்று சொல்லப்பட்ட நபர்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் பதிவு செய்திருக்கும் மேக்னா நாயுடு தன்னுடைய விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல் ஜட்டியை கூட விட்டு விடாமல் திருடி சென்று விட்ட அந்த நடிகரைப் பற்றி சொன்ன விஷயத்தை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இதையும் படிங்க: ஏழு கழுதை வயசாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் திரிஷாவின் கொடுமையாக மர்ம பக்கங்கள்..

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் நண்பர்களுக்கு இந்த விஷயத்தை ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஜட்டியை கூட விட்டு விடாமல் திருடி சென்றிருக்கும் அந்த துணை நடிகர் பற்றி பரவலாக பேச்சுக்கள் கசிந்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர் யார் என்ற ரீதியில் அனைவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version