கடவுளே.. கடவுளே.. கடவுளே.. முழுசாக காட்டிய பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன்..! உறைந்து போன ரசிகர்கள்..!

மாடல் அழகியாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

முதன்முதலில் தெலுங்கு திரைப்படமான கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா மூலம் அறிமுகமானார்.முதல் படம் ஓரளவுக்கு அவருக்கு,

ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த பில்லௌரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா:

தன்னுடைய இரண்டாவது படத்திலே பாலிவுட்டில் அறிமுகமாகி கிளாமர் குயினாக வளம் வரத் தொடங்கினார்.

அதே ஆண்டின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பஞ்சாபியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மற்ற மொழிகளில் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

கிட்டத்தட்ட தனது பத்து வயதில் இருந்தே அழகு போட்டியில் கலந்து கொண்டு மாடலிங் துறையில் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் “கசௌலி இளவரசி” பட்டத்தை பெற்றார்.

தனுஷ் படத்தில் மெஹ்ரீன்:

மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் மெஹ்ரீன் பிர்சாடா நடித்திருந்தார். இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களை ஆக்டிவாக இருந்து வரும் இவர்,

அவ்வப்போது படுமோசமான கிளாமர் உடைகளை அணிந்து ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு பக்காவான ஹை கிளாஸ் கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைப்பார்.

இதனிடையே இவர் ஹரியானா எம்எல்ஏ குல்தீப் பிஷ்நோயின் மகன் பாவ்யா பிஷ்நோக்கும் மெஹ்ரீனுக்கும் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் பின்னர் கொரோனாவால் தள்ளி போன இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது. காரணம், மெஹ்ரீன் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியது தான் என கூறப்பட்டது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் இந்தியா மற்றும் கனடாவில் பல விளம்பரங்களில் நடித்து மெஹ்ரீன் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்றார்.

முழுசாக காட்டிய பட்டாஸ் ஹீரோயின்:

இந்நிலையில் தற்போது எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இல்லையா என கேள்வி கேட்கும் வகையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி குளு குளு குளியல் போட்ட ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு,

அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார். என்னம்மா இது இப்படி இறங்கி கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன பண்ணுவோம் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த கவர்ச்சி அழகுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version