அம்மாடியோவ்.. எம்மாம் பெருசு.. பின்னழகை முழுசாக காட்டி கிக் ஏற்றும் தனுஷ் பட ஹீரோயின்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 2016 ஆம் ஆண்டு முதலே நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.

முதன்முதலாக தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொதுவாகவே முதல் திரைப்படத்தில் அறிமுகமாக உடனே எல்லா நடிகைகளுக்கும் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து விடுவதில்லை.

தெலுங்கில் அறிமுகம்:

அதிர்ஷ்டவசமாக சில நடிகைகளுக்கு மட்டும் அப்படியான வரவேற்புகள் கிடைக்கும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தெலுங்கில் வெளியானது. அதனை தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார்.

அதேசமயம் தமிழிலும் நெஞ்சில் துணிவிருந்தால் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு நடித்த நோட்டா திரைப்படம்தான் இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. வழக்கமான கதைகளத்தை கொண்ட திரைப்படம்தான் நோட்டா என்றாலும் கூட அந்த திரைப்படத்திற்கு தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

வரவேற்பு:

அதனை தொடர்ந்து இவருக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதற்கு நடுவே பிறகு தமிழில் பெரிதாக நடிக்காத மெஹ்ரீன் பிர்சாடா தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார். ஆனால் தெலுங்கு மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை தமிழுக்கு அறிமுகம் செய்வதில் நடிகர் தனுஷிற்கு முக்கிய பங்கு உண்டு.

ஏற்கனவே நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன் போன்ற சில நடிகைகளை வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் அந்த வகையில் பட்டாஸ் திரைப்படம் மூலமாக இவரையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனாலும் கூட இப்பொழுதும் அவருக்கு தமிழில் அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பட்டாஸ் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தில் கூட மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கில்தான் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இதற்கு நடுவே கன்னட சினிமாவிலும் முயற்சி செய்து வருகிறார் ஆனால் அவருக்கு தமிழில் வாய்ப்பே கிடைக்கவில்லை இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மெஹ்ரீன் பிர்சாடா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version