யப்பா.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் மெஹ்ரீன் பிர்சாடா..!

குறுகிய காலங்களில் இந்தியா முழுவதும் பிரபலமாகும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக ஹிந்தி, பஞ்சாபி திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அவ்வளவாக தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளாக ஆகுவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் தொடர்ந்து அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருவதால் மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு தென்னிந்தியாவிலும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் வாய்ப்பு:

1995 ஆம் ஆண்டு பிறந்த மெஹ்ரீன் பிர்சாடா இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை மொழி பாடங்களில் நடித்திருப்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் தான் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார் மெஹ்ரீன் பிர்சாடா.

அதனை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதே திரைப்படம் கோ சூர்யா என்கிற பெயரில் தெலுங்கில் வெளியானது.

2018 ஆம் ஆண்டு வெளியான நோட்டா திரைப்படத்தில் சுவாதி மகேந்திரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.

அதிக வரவேற்பு:

பஞ்சாபில் டிஎஸ்பி தேவ் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார். 2017, 20108, 2019 ஆகிய மூன்று ஆண்டுகள் இவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதிலும் அதிகமாக தெலுங்கு சினிமாவில்தான் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்தது.

2020 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம். இதனை தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படமாவது நடித்து வருகிறார் அவர்.

தமிழில் கடைசி படம்:

தற்சமயம் கன்னட சினிமாவிலும் அவர் வாய்ப்புகளை பெற்று இருக்கிறார் தமிழில் பட்டாஸ் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கவில்லை என்றாலும் அடுத்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மெஹ்ரீன் பிர்சாடா தற்சமயம் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்கள் அதிக கவர்ச்சியாக உள்ளதால் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் விஷயமாக இந்த புகைப்படம் தற்சமயம் அமைந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version