“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே…” – செம்ம லெக் பீஸ்.. இளசுகளை மயக்கிய மெஹ்ரீன் பிர்சாடா..!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அம்மணி.

அதன் பிறகு நோட்டா, பட்டாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான இவர் தற்பொழுது கன்னட திரை உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அறிமுகமான பொழுதில் குளுகுளுவென இருந்த இவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் குண்டாக குழுவினர் இருந்தபோதுதான் அழகாக இருந்தீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வரும் முன்பு மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் சினிமாவில் வளரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றபோது திடீரென பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேரனை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இவருடைய திருமணத்தை அடுத்த சில நாட்களிலேயே நிறுத்திவிட்டார். நிச்சயிக்கப்பட்ட எங்கள் திருமணம் நின்று விட்டது.

இது எங்கள் இருவரின் தனிப்பட்ட முடிவு எங்களுடைய தனி மனித உரிமை காக்கும் வகையில் இந்த விஷயம் குறித்து மேற்கொண்டு எதையும் கேட்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் படுசூடான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய மெழுகு போன்ற தொடை அழகு போஸ் கொடுத்து ரசிகர்களை மயங்க வைத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version