சட்டையில ஒரு பக்கம் தான் இருக்கு.. இன்னொரு பக்கம் எங்க..? – உள்ளாடை தெரிய மெஹ்ரீன் ஹாட் போஸ்..!

மெஹ்ரீன் பிர்ஸாடா தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவருக்கு அந்த படம் நல்ல ஒரு ஸ்கோப்பை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் படத்தில் கலாட்டா செய்யும் கதாநாயகி என்று தனியாக ஒரு ட்ராக் வைத்து மெஹ்ரீனுக்கு நல்ல ஒரு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்திருந்தார் படத்தின் இயக்குனர்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேரனுடன் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திற்கு ரெடியான அம்மணியால் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை நிச்சயமான சில மாதங்களில் தன்னுடைய திருமணம் நின்று விட்டதாகவும் என்னுடைய தனிப்பட்ட இந்த என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன் என்று எளிமையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. தொடர்ந்து இரண்டே மாதத்தில் நின்றுபோன திருமணம் என ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானார் மெஹ்ரீன்.

நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஏற்பட்ட கருத்து மோதல் தான் திருமணத்தை நிறுத்த அதற்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறினார்கள்.

தற்போது திருமணத்தை நிறுத்திய கையோடு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை எதிர்த்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னங்க ஒரு பக்கமாக இழுத்து பாதி சட்டையை காணோம் என்று கலாய்த்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …