“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – டூ பீஸ் உடையில் முழு தொடையையும் காட்டி வெறியேத்தும் மெஹ்ரீன் பிர்சாடா..!

பிரபல இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு ஸ்பீட் ப்ரேக் போட்டது போல நடுவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து அதன் பிறகு இவருடைய திருமணம் பாதியிலேயே நின்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களது திருமணம் நின்று போனது இதற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மற்றும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என கூறப்பட்டது. தற்போது, இந்த விவகாரங்கள் அடங்கிய உள்ள நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா எப்போதுமே அடக்க ஒடுக்கமாக கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். தன்னுடைய திருமணம் நின்று போன பிறகு கவர்ச்சி காட்டேரியாக தன்னை மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்தபடி டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரிய போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …