பளிங்கு தொடை பளிச்சுன்னு தெரியுது.. – சுண்டி இழுக்கும் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகை அதிர வைத்தார். தமிழில் தான் இவர் அறிமுக நடிகை. ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திடீரென தன்னுடைய திருமணத்தை நிச்சயம் செய்து ரசிகர்களைச் ஆக்கினார். ஆனால், அடுத்த சில வாரங்களில் என்னுடைய திருமணம் நின்று போய்விட்டது இது எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் எனவே இது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம் இது குறித்த விமர்சனங்களை வைக்க வேண்டாம் எங்களுடைய சுதந்திரத்தை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம் என்று அறிக்கைவிட்டு ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்தார்.

மட்டுமில்லாமல் அடுத்தடுத்து படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகி வரும் இவர் கவர்ச்சியை கட்டுக்கடங்காமல் அள்ளி வீசி வருகிறார். தன்னுடைய பிரதான கிளாமராக இருக்கும் தன்னுடைய பிரம்மாண்ட தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமாக உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

தற்பொழுது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்கிறார் அம்மணி. அதற்குத்தான் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …