“அதை அடிக்குறதுக்கு தனி நகை..” – இது நல்லா இருக்கே… இணையத்தை அதிர வைத்த மியா கலிஃபா..!

அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமான நடிகை மியா கஃலிபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம் அடிக்குறதுக்கு வித்தியாசமான நகை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இதற்கெல்லாம் நகை வைக்கிறார்களா…? என்று வாயை பிளந்து வருகின்றனர். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த இணையத்தையும் ஹாட் ஆக்கும் நடிகை மியா கலிஃபா அவ்வப்போது வித்தியாசமான உடைகள் காலணிகள் நகைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அன்றாடம் கவர்ச்சி விருந்து அதுவும் திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

எட்டுப்பானை முன்னழகுக்கு சொந்தக்காரி ஆன இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார். சமீபத்தில் வெள்ளை நிற பிகினி உடையில் காட்சியளித்த இவர் ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

பிகினி உடை மட்டுமில்லாமல் தன்னுடைய உடல் முழுவதும் நீரால் நனைந்திருக்கும் படி போஸ் கொடுத்திருந்தால் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது இவருடைய ஸ்பெஷல் என்னவென்றால் இவருடைய மூக்கு கண்ணாடி என்று தான் கூற வேண்டும்.

காரணம் இவர் நடித்த அந்த மாதிரியான படங்கள் அனைத்திலுமே தன்னுடைய மூக்கு கண்ணாடியை மறவாமல் அணிந்திருப்பார். மட்டுமில்லாமல் இவரை போலவே மூக்கு கண்ணாடி அணிந்திருக்கும் நடிகைகள் அல்லது பிரபலங்களை பார்க்கும் பொழுது மியா கலிஃபானு நினைச்சிட்டோம் என்று ரசிகர்கள் கலாய்ப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது தம் அடிப்பதற்கு என தனியாக ஒரு நகையை செய்திருக்கிறார் நடிகை மியா கலிஃபா. அந்த புகைப்படங்களை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி இருக்கின்றது.

Summary in English :

Internet sensation Mia Khalifa has been setting a trend with her new style of jewelry that is taking the web by storm. From earrings, necklaces, and bracelets to statement pieces like tiaras and headbands, Mia Khalifa is redefining what it means to be fashionable. She has been inspiring her fans with her bold and stylish looks on social media, which has resulted in an array of fashion-forward jewelry designs that have gained immense popularity among young people of all ages. With its unique designs and captivating aesthetics, Mia Khalifa’s jewelry is sure to make a lasting impression.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam